மகிழ் ஆதன்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 3: | Line 3: | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
மகிழ் ஆதன் 2012இல் [[ஆசைத்தம்பி]], சிந்து இணையருக்கு சென்னையில் பிறந்தார். மாடம்பாக்கம் அரசுப் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்று வருகிறார். | மகிழ் ஆதன் 2012இல் [[ஆசைத்தம்பி]], சிந்து இணையருக்கு சென்னையில் பிறந்தார். மாடம்பாக்கம் அரசுப் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்று வருகிறார். | ||
[[File:மகிழ் ஆதன்1.jpg|thumb|மகிழ் ஆதன்]] | |||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’, ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். | ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’, ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். |
Revision as of 14:47, 2 September 2022
மகிழ் ஆதன் (பிறப்பு: 2012) தமிழில் எழுதிவரும் கவிஞர். ஒன்பது வயதில் 'நான்தான் உலகத்தை வரைந்தேன்’ என்ற முதல் கவிதைத்தொகுப்பை வெளியிட்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
மகிழ் ஆதன் 2012இல் ஆசைத்தம்பி, சிந்து இணையருக்கு சென்னையில் பிறந்தார். மாடம்பாக்கம் அரசுப் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்று வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’, ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இலக்கிய இடம்
”ஆதனிடம் இயல்பாகக் கவித்துவ உணர்வு பீறிடுகிறது. அவன் சொற்களை எப்படிக் கையாளுவது என்று அறிந்து கொண்டிருக்கிறான். அவனது உலகில் பறவைகளும் வானமும் ஒளியும் மழைத்துளியும் பூக்களும் தானிருக்கின்றன. அன்றாட வாழ்வின் நெருக்கடிகள் எதுவுமில்லை. கண்ணாடிக் கோளம் ஒன்றில் வசிப்பவன் போல தன்னை உணருகிறான். குட்டி இளவரசன் புதிய கிரகத்தை கண்டுவியப்பதை போலவே ஆதனும் வியக்கிறான்.” என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.
நூல்கள்
கவிதைத்தொகுப்பு
- நான்தான் உலகத்தை வரைந்தேன்
- காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்