மகிழ் ஆதன்: Difference between revisions
From Tamil Wiki
Line 14: | Line 14: | ||
* [https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/664579-little-poet-5.html குட்டிக் கவிஞர்: அருவியாகக் கொட்டும் கவிதைகள்: hindutamil] | * [https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/664579-little-poet-5.html குட்டிக் கவிஞர்: அருவியாகக் கொட்டும் கவிதைகள்: hindutamil] | ||
* [https://tamizhini.in/2021/06/24/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/ ஒரு குழந்தையும் கவிதையின் குழந்தைமையும்: மகிழ் ஆதனின் கவிதைகள்: பாலசுப்ரமணியன் பொன்ராஜ்] | * [https://tamizhini.in/2021/06/24/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/ ஒரு குழந்தையும் கவிதையின் குழந்தைமையும்: மகிழ் ஆதனின் கவிதைகள்: பாலசுப்ரமணியன் பொன்ராஜ்] | ||
* காலத்தை எப்படிப் புரிந்துகொள்வது?: சுந்தர் சருக்கை |
Revision as of 14:39, 2 September 2022
மகிழ் ஆதன் (பிறப்பு: 2012) கவிஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
மகிழ் ஆதன் 2012இல் ஆசைத்தம்பி, சிந்து இணையருக்கு சென்னையில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’, ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
நூல்கள்
கவிதைத்தொகுப்பு
- நான்தான் உலகத்தை வரைந்தேன்
- காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்