செருவிடை வீழ்தல்: Difference between revisions
Created page with "செருவிடை வீழ்தல் நொச்சித் திணையின் துறைகளில் ஒன்று. == விளக்கம் == ======புறப்பொருள் வெண்பாமாலை====== புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் என்று இதன் இலக்கணத்தை வ..." |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
செருவிடை வீழ்தல் [[ | செருவிடை வீழ்தல் [[நொச்சித்திணை]]யின் துறைகளில் ஒன்று. உழிஞையார், மிளையும் கிடங்கும் அழிப்பதைத் தடுக்க ஆற்றிய போரில் நொச்சி மறவன் வீழ்ந்ததைக் கூறும் துறை. | ||
== விளக்கம் == | ==விளக்கம்== | ||
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]====== | ======[[புறப்பொருள் வெண்பாமாலை]]====== | ||
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் | புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் அழகுடைய அகழி, காவற்காடு ஆகியவற்றை உழிஞை மறவரிடமிருந்து காத்து வீழ்ந்துபட்ட நொச்சி மறவர்களது திறலை மிகுத்துக் கூறுவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது. | ||
<poem> | <poem> | ||
ஆழ்ந்துபடு கிடங்கோடு அருமிளை காத்து | |||
வீழ்ந்த வேலோர் விறல்மிகுத் தன்று.(5.4) | |||
</poem> | </poem> | ||
=====வெண்பா===== | =====வெண்பா===== | ||
<poem> | <poem> | ||
ஈண்டரில் சூழ்ந்த இளையும் எரிமலர்க் | |||
காண்தகு நீள் கிடங்கும் காப்பபராய் - வேண்டார் | |||
மடங்கல் அனைய மறவேலோர் தத்தம் | |||
உடம்பொடு காவல் உயிர் (89) | |||
</poem> | </poem> | ||
பொருள்: சிங்கம் போன்ற நொச்சி மறவர்கள் தங்கள் காவற்காட்டினையும், நீண்ட அகழியையும் காக்கக் கருதித் தங்கள் உடம்போடு உயிரையும் காவாதவராயினர். (, காக்கும் முயற்சியில் களத்தில் இறந்தனர்). | |||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0213-html-d0213662-19708 | [https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0213-html-d0213662-19708 நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 04:02, 11 March 2025
செருவிடை வீழ்தல் நொச்சித்திணையின் துறைகளில் ஒன்று. உழிஞையார், மிளையும் கிடங்கும் அழிப்பதைத் தடுக்க ஆற்றிய போரில் நொச்சி மறவன் வீழ்ந்ததைக் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் அழகுடைய அகழி, காவற்காடு ஆகியவற்றை உழிஞை மறவரிடமிருந்து காத்து வீழ்ந்துபட்ட நொச்சி மறவர்களது திறலை மிகுத்துக் கூறுவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
ஆழ்ந்துபடு கிடங்கோடு அருமிளை காத்து
வீழ்ந்த வேலோர் விறல்மிகுத் தன்று.(5.4)
வெண்பா
ஈண்டரில் சூழ்ந்த இளையும் எரிமலர்க்
காண்தகு நீள் கிடங்கும் காப்பபராய் - வேண்டார்
மடங்கல் அனைய மறவேலோர் தத்தம்
உடம்பொடு காவல் உயிர் (89)
பொருள்: சிங்கம் போன்ற நொச்சி மறவர்கள் தங்கள் காவற்காட்டினையும், நீண்ட அகழியையும் காக்கக் கருதித் தங்கள் உடம்போடு உயிரையும் காவாதவராயினர். (, காக்கும் முயற்சியில் களத்தில் இறந்தனர்).
உசாத்துணை
நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.