சொரூபசாரம்: Difference between revisions

From Tamil Wiki
Ramya (talk | contribs)
No edit summary
Ramya (talk | contribs)
No edit summary
Line 1: Line 1:
[[File:Sorubasaram.png|thumb|சொரூபசாரம்]]
[[File:Sorubasaram.png|thumb|சொரூபசாரம்]]
சொரூபசாரம் (பொ.யு. 15ஆம் நூற்றாண்டு) சொரூபானந்தர் எழுதிய நூல்.  
சொரூபசாரம் (பொ.யு. 15ஆம் நூற்றாண்டு) சொரூபானந்தர் எழுதிய நூலாக கருதப்படுகிறது.
== நூல் பற்றி ==
== நூல் பற்றி ==
நூலின் ஆசிரியர் தத்துவராயரின் ஆசிரியரான [[சொரூபானந்தர்]]. 1900-ல் இரண்டாம் பதிப்பு சென்னை ரிப்பன் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. ஈசூர் சச்சிதானந்த சுவாமிகளால் உரை செய்யப்பட்டது. நூறு வெண்பாக்கள் அடங்கிய நூல்.

Line 7: Line 7:

== பாடல் நடை ==
== பாடல் நடை ==
திருகாலஞானம் மெய்யுணர்வெனப்படாதோ என்ற கேள்விக்கு இக்கவியின் பதிலாக இப்பாடல் உள்ளது.
<poem>
<poem>
எங்கும் பொதுவாக இருக்கும் ஒரு சீவன் முத்தர்
நேற்றினது நாளையென நிச்சயித்த ராப்பகலை
தங்கும் இடம்தானே தலவாசல் – அங்கு அவர்கள்
மாற்றிசுயஞ் சோதி வடிவாகி - யேற்றபடி
பார்வையே தீர்த்தம் அவர் பாதாரவிந்த மலர்ச் சேவையே சாயுச்சயம்
யென்றுமொரு நாளா விருக்குந் திருநாளைச்
 
சென் றுதொழு வாரே சிவம்.
மெத்தென்ற சொல்லும் விருப்பம் அற்ற நோக்கும் எலாம்
சத்து என்ற நெசம் தளர் நடையும் - சித்தத்து
அடங்கா மகிழ்வும் அனவரதம் பெற்றால்
திடந்தானே ஞானி செயல்.
</poem>
</poem>

Revision as of 12:05, 21 February 2025

சொரூபசாரம்

சொரூபசாரம் (பொ.யு. 15ஆம் நூற்றாண்டு) சொரூபானந்தர் எழுதிய நூலாக கருதப்படுகிறது.

நூல் பற்றி

நூலின் ஆசிரியர் தத்துவராயரின் ஆசிரியரான சொரூபானந்தர். 1900-ல் இரண்டாம் பதிப்பு சென்னை ரிப்பன் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. ஈசூர் சச்சிதானந்த சுவாமிகளால் உரை செய்யப்பட்டது. நூறு வெண்பாக்கள் அடங்கிய நூல்.

விவாதம்

சொரூபானந்தர் எந்த நூலும் செய்யவில்லை. தம் மாணாக்கர் தத்துவராயரைக் கொண்டே பல நூல்களை உருவாக்கினார். எனவே இந்த நூல் சொருபானந்தரால் செய்யப்படவில்லை என்பது தமிழறிஞர் மு. அருணாசலத்தின் கருத்து.

பாடல் நடை

திருகாலஞானம் மெய்யுணர்வெனப்படாதோ என்ற கேள்விக்கு இக்கவியின் பதிலாக இப்பாடல் உள்ளது.

நேற்றினது நாளையென நிச்சயித்த ராப்பகலை
மாற்றிசுயஞ் சோதி வடிவாகி - யேற்றபடி
யென்றுமொரு நாளா விருக்குந் திருநாளைச்
சென் றுதொழு வாரே சிவம்.

இணைப்புகள்

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.