சொரூபசாரம்: Difference between revisions

From Tamil Wiki
Ramya (talk | contribs)
No edit summary
Ramya (talk | contribs)
No edit summary
Line 1: Line 1:
[[File:Sorubasaram.png|thumb|சொரூபசாரம்]]
சொரூபசாரம் (பொ.யு. 15ஆம் நூற்றாண்டு) சொரூபானந்தர் எழுதிய நூல்.  
சொரூபசாரம் (பொ.யு. 15ஆம் நூற்றாண்டு) சொரூபானந்தர் எழுதிய நூல்.  
== நூல் பற்றி ==
== நூல் பற்றி ==

Revision as of 12:01, 21 February 2025

சொரூபசாரம்

சொரூபசாரம் (பொ.யு. 15ஆம் நூற்றாண்டு) சொரூபானந்தர் எழுதிய நூல்.

நூல் பற்றி

நூலின் ஆசிரியர் தத்துவராயரின் ஆசிரியரான சொரூபானந்தர். 1900-ல் இரண்டாம் பதிப்பு சென்னை ரிப்பன் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. ஈசூர் சச்சிதானந்த சுவாமிகளால் உரை செய்யப்பட்டது. நூறு வெண்பாக்கள் அடங்கிய நூல்.

விவாதம்

சொரூபானந்தர் எந்த நூலும் செய்யவில்லை. தம் மாணாக்கர் தத்துவராயரைக் கொண்டே பல நூல்களை உருவாக்கினார். எனவே இந்த நூல் சொருபானந்தரால் செய்யப்படவில்லை என்பது தமிழறிஞர் மு. அருணாசலத்தின் கருத்து.

பாடல் நடை

எங்கும் பொதுவாக இருக்கும் ஒரு சீவன் முத்தர்
தங்கும் இடம்தானே தலவாசல் – அங்கு அவர்கள்
பார்வையே தீர்த்தம் அவர் பாதாரவிந்த மலர்ச் சேவையே சாயுச்சயம்

மெத்தென்ற சொல்லும் விருப்பம் அற்ற நோக்கும் எலாம்
சத்து என்ற நெசம் தளர் நடையும் - சித்தத்து
அடங்கா மகிழ்வும் அனவரதம் பெற்றால்
திடந்தானே ஞானி செயல்.


இணைப்புகள்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.