being created

ஜெயபாரதி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:Jeyabharathi.jpeg|thumb|ஜெயபாரதி]]
[[File:Jeyabharathi.jpeg|thumb|ஜெயபாரதி]]
ஜெயபாரதி (ஜெ. ஜெயபாரதி) (பிறப்பு: ஜூன் 13, 1957) சமூகச் செயல்பாட்டாளர், காந்தியவாதி.  
ஜெயபாரதி (ஜெ. ஜெயபாரதி) (பிறப்பு: ஜூன் 13, 1957) சமூகச் செயல்பாட்டாளர், கல்வியாளர், காந்தியவாதி. வெ. ஜீவானந்தத்தின் தங்கை.  


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
Line 18: Line 18:
* போதி இயற்கை காப்புக் குழு  
* போதி இயற்கை காப்புக் குழு  
* சமூக நல்லிணக்க முன்னணி
* சமூக நல்லிணக்க முன்னணி
== விருதுகள் ==
== விருதுகள் ==
* சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளருக்கான நேதாஜி விருது  
* சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளருக்கான நேதாஜி விருது  
Line 31: Line 29:
* ரோட்டரி புன்செய் புளியம்பட்டி வழங்கிய நகரின் சிறந்த பெண்மணி விருது
* ரோட்டரி புன்செய் புளியம்பட்டி வழங்கிய நகரின் சிறந்த பெண்மணி விருது
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* சுயகல்வியைத் தேடி | கல்வியாளர் ஜெயபாரதி | தன்னனுபவப் பகிர்தல் | பகுதி ஒன்று - Cuckoo Movement for Children


{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:34, 14 February 2025

ஜெயபாரதி

ஜெயபாரதி (ஜெ. ஜெயபாரதி) (பிறப்பு: ஜூன் 13, 1957) சமூகச் செயல்பாட்டாளர், கல்வியாளர், காந்தியவாதி. வெ. ஜீவானந்தத்தின் தங்கை.

வாழ்க்கைக் குறிப்பு

ஜெயபாரதி சென்னையில் R. லூர்து மேரி, S.P. வெங்கடாசலம் இணையருக்கு ஜூன் 13, 1957-ல் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் அண்ணன்கள் வெ. ஜீவானந்தம், வெ. ரமணி, அக்கா வெ. கல்பனா. ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் பள்ளிக்கல்வி பயின்றார். கோவை பி.எஸ்.ஜி. கிருஷ்ணம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஜெயபாரதி பிப்ரவரி 23, 1975-ல் ந. ஜெயவேலுவை மணந்தார். மகன்கள் நவ்ரோஜ், நரேந்திரன்

அமைப்புச் செயல்பாடுகள்

  • மதநல்லிணக்க செயல்பாடுகளில் மாணாக்கர்களை இணைத்து மதம் கடந்து மனிதம் நேசிக்க வழிகாட்டுதல்
  • இயற்கையை நேசித்தல், காடுகளையும் கானுயிர்களையும் பாதுகாத்தல், மலையேற்றம், கானுலா, கண் தானம் மற்றும் உடல் உறுப்புகள் தானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசு களைதல், மரபுச் சின்னங்கள் பராமரித்தல், கலை, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு போற்றுதல், போதைக்கு எதிரான விழிப்புணர்வு, பாலின நிகர் நிலை விழிப்புணர்வு, தனிமனித மேலாண்மை பயிற்சி, நீர்நிலைகள் காத்தல், இயற்கை விவசாயம், கைவினைப் பயிற்சி, வீதி நாடகம், சேர்ந்திசைப் பயிற்சி, அறிவியல் கருத்தரங்கம் கண்காட்சி அமைத்தல், மனித உரிமை போன்ற செயல்பாடுகளில் தன்னையும் மாணவர்களையும் இணைத்துக் கொண்டு வாழ்க்கைக் கல்விக்கு வழி அமைத்துக் கொடுத்தல்
அமைப்புகள்
  • மருத்துவர் ஜீவா அறக்கட்டளை
  • தமிழக பசுமை இயக்கம்
  • நல்லோர் வட்டம்
  • ஈரோடு இலக்கியச் சுற்றம்
  • போதி இயற்கை காப்புக் குழு
  • சமூக நல்லிணக்க முன்னணி

விருதுகள்

  • சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளருக்கான நேதாஜி விருது
  • தமிழக அரசு வழங்கிய தமிழ்நாடு பசுமை பள்ளி விருது
  • JCI வழங்கிய சிறந்த சமூக சேவகர் விருது
  • அரிமா வழங்கிய நகரின் சிறந்த ஆளுமை விருது
  • ரோட்டரி ஒகேஷ்னல் எக்ஸலன்ஸ் அவார்டு
  • சோப்பு அறக்கட்டளை, மதுரை வழங்கிய நீதி அரசர் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது
  • திருப்பூர் கலை, இலக்கியப் பெருமன்றம் வழங்கிய சிறந்த பயிற்சியாளர் விருது
  • லேடி ஜேசி ஜேசி ரெட் வழங்கிய தொழில் முனைவோரின் ஆன்மா விருது
  • ரோட்டரி புன்செய் புளியம்பட்டி வழங்கிய நகரின் சிறந்த பெண்மணி விருது

இணைப்புகள்

  • சுயகல்வியைத் தேடி | கல்வியாளர் ஜெயபாரதி | தன்னனுபவப் பகிர்தல் | பகுதி ஒன்று - Cuckoo Movement for Children



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.