standardised

சரஸ்வதி அந்தாதி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
 சடகோபர் அந்தாதி தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை எழுதியவர் கம்பர். கம்பரின் ஒன்பது படைப்புகளுள் ஒன்றான இந்நூல் [[அந்தாதி]] என்னும் [[சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கிய]] வகையைச் சேர்ந்தது. இதன் பாட்டுடைத் தலைவர் சடகோபர் என அழைக்கப்பட்ட [[நம்மாழ்வார்]].   இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சரசுவதி அந்தாதியும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் சரசுவதி அந்தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் முதலியவை.
[[File:Saraswathi-anthathi.jpg|thumb|panuval.com]]
 சரஸ்வதி அந்தாதி தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை எழுதியவர் கம்பர். இந்நூல் [[அந்தாதி]] என்னும் [[சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கிய]] வகையைச் சேர்ந்தது.  கல்வித் தெய்வமான கலைமகளைப் போற்றிப் பாடும் நூல்.
==ஆசிரியர்==
கம்பர் தமிழின் பெருங்காப்பியமான கம்பராமாயணத்தை இயற்றியவர். ஏர் எழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், [[சடகோபர் அந்தாதி]] ஆகியவையும் கம்பர் இயற்றிய நூல்களே.


பார்க்க : [[கம்பர்]]
==நூல் அமைப்பு==
காப்புச் செய்யுளுடன் துவங்கி, மூப்பது பாடல்கள் கலைமகளைப் போற்றும் அந்தாதியாக அமைந்துள்ளன.
<poem>
''ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்''
''ஏய உணர்விக்கும் என்னம்மை –தூய''
''உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே''
''இருப்பளிங்கு வாரா(து) இடர்.''
''படிகநிறமும் பவளச் செவ் வாயும்''
''கடி கமழ்பூந் தாமரைபோற் கையும் – துடியிடையும்''
''அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்''
''கல்லும்சொல் லாதோ கவி.''
</poem>
என்னும் காப்புச்செய்யுள் புகழ்பெற்றது.பலரால் துதிப்பாடலாகப் பாடப்படுகிறது.
==உசாத்துணை==
[https://www.chennailibrary.com/index.html சரஸ்வதி அந்தாதி-சென்னை நூலகம்]


[https://www.youtube.com/watch?v=ZmTl9epsZmA சரஸ்வதி அந்தாதி-சுதா ரகுநாதன் youtube.com]








 
{{Standardised}}
 
 
 
 
 
 
 
 
 
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 05:45, 28 August 2022

panuval.com

 சரஸ்வதி அந்தாதி தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை எழுதியவர் கம்பர். இந்நூல் அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது.  கல்வித் தெய்வமான கலைமகளைப் போற்றிப் பாடும் நூல்.

ஆசிரியர்

கம்பர் தமிழின் பெருங்காப்பியமான கம்பராமாயணத்தை இயற்றியவர். ஏர் எழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், சடகோபர் அந்தாதி ஆகியவையும் கம்பர் இயற்றிய நூல்களே.

பார்க்க : கம்பர்

நூல் அமைப்பு

காப்புச் செய்யுளுடன் துவங்கி, மூப்பது பாடல்கள் கலைமகளைப் போற்றும் அந்தாதியாக அமைந்துள்ளன.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை –தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா(து) இடர்.
படிகநிறமும் பவளச் செவ் வாயும்
கடி கமழ்பூந் தாமரைபோற் கையும் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும்சொல் லாதோ கவி.

என்னும் காப்புச்செய்யுள் புகழ்பெற்றது.பலரால் துதிப்பாடலாகப் பாடப்படுகிறது.

உசாத்துணை

சரஸ்வதி அந்தாதி-சென்னை நூலகம்

சரஸ்வதி அந்தாதி-சுதா ரகுநாதன் youtube.com




⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.