முத்துவேலழகன்: Difference between revisions
m (→விருதுகள்) |
mNo edit summary |
||
Line 1: | Line 1: | ||
{{being created}} | {{being created}} | ||
[[File:முத்துவேலழகன்.jpg|thumb|'''நாடகப் போராளி முத்துவேலழகன் எழுதிய புத்தகம்''']] | |||
[[File:நாடகப் போராளி முத்துவேலழகன் .jpg|thumb|நாடகப் போராளி முத்துவேலழகன் ]] | |||
'''முத்துவேலழகன்''' () எழுத்தாளர், மேடை நாடக இயக்குநர், திரைப்பட இணை இயக்குநர், மேடை நாடக நடிகர். 33 நாடகங்களை எழுதியுள்ளார். காந்தாரி, ஜன்மா ஆகியன இவரின் முக்கியமான படைப்புகள். இதிகாசக் கதைகளை இக்காலச் சமூகத்துக்கு ஏற்ப மீட்டுருவாக்கம் செய்து, புதிய கோணத்தில் வெளிப்படுத்துவதே இவர் நாடகங்களின் சிறப்பு. 2010இல் ‘அமுதன் அடிகள் விருது’ பெற்றுள்ளார். | |||
'''முத்துவேலழகன்''' () எழுத்தாளர், மேடை நாடக இயக்குநர், திரைப்பட இணை இயக்குநர், மேடை நாடக நடிகர். 33 நாடகங்களை எழுதியுள்ளார். காந்தாரி, ஜன்மா ஆகியன இவரின் முக்கியமான படைப்புகள். இதிகாசக் கதைகளை இக்காலச் சமூகத்துக்கு ஏற்ப மீட்டுருவாக்கம் செய்து, புதிய கோணத்தில் வெளிப்படுத்துவதே இவர் நாடகங்களின் சிறப்பு. 2010இல் ‘அமுதன் அடிகள் விருது’ பெற்றுள்ளார். இவர் ‘நாடகப் போராளி’ என அறியப்படுகிறார். | |||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == |
Revision as of 07:54, 3 February 2022
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
முத்துவேலழகன் () எழுத்தாளர், மேடை நாடக இயக்குநர், திரைப்பட இணை இயக்குநர், மேடை நாடக நடிகர். 33 நாடகங்களை எழுதியுள்ளார். காந்தாரி, ஜன்மா ஆகியன இவரின் முக்கியமான படைப்புகள். இதிகாசக் கதைகளை இக்காலச் சமூகத்துக்கு ஏற்ப மீட்டுருவாக்கம் செய்து, புதிய கோணத்தில் வெளிப்படுத்துவதே இவர் நாடகங்களின் சிறப்பு. 2010இல் ‘அமுதன் அடிகள் விருது’ பெற்றுள்ளார். இவர் ‘நாடகப் போராளி’ என அறியப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
தனிவாழ்க்கை
இலக்கிய வாழ்க்கை
இலக்கிய இடம்
நூல்கள்
- பிரமை
- வாடகை வீடு
- ஜன்மா (நாடகம்)
- காந்தாரி
- படுகளம்
- தங்கச் சிலுவை
- ஓ... பாவிகளே!
விருதுகள்
அமுதன் அடிகள் விருது - 2010
உசாத்துணை
https://www.fliptamil.com/books/author/4139._
https://keetru.com/index.php/2011-09-22-23-46-49/2012-sp-1756338509/19625-2012-05-04-07-05-19
https://www.dinamani.com/election/article.php?id=3623455
https://www.dinamani.com/tamilnadu/2021/may/14/muthuvelalagan-passed-away-3623154.html
https://storage.googleapis.com/inamtamil-cdn/Articles/inamtamil-cdn-data/Issue%208/bakkiyam.pdf
http://ksbcreations.blogspot.com/2011/03/blog-post_6.html
http://tamilaram.blogspot.com/2011/02/blog-post_21.html
[[Category:Tamil Content]]