மூன்றில் எது: Difference between revisions
From Tamil Wiki
(→உசாத்துணை: Added references) |
(changed single quotes) |
||
| Line 2: | Line 2: | ||
மூன்றில் எது (1924) [[வி. விசாலாட்சி அம்மாள்]] எழுதிய சிறுகதை. | மூன்றில் எது (1924) [[வி. விசாலாட்சி அம்மாள்]] எழுதிய சிறுகதை. | ||
== எழுத்து, வெளியீடு == | == எழுத்து, வெளியீடு == | ||
"மூன்றில் எது?" சிறுகதை 1924-ல் [[பஞ்சாமிர்தம் (இதழ்)]]-ல் வெளியானது. இக்கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு "The Tamil Story" என்னும் தொகுப்பில் "Of The Three Which One" என்ற தலைப்பில் சுபஸ்ரீ கிருஷ்ணசுவாமி மொழிபெயர்ப்பில் வெளிவந்தது. 2018-ன் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.<ref>[https://sahitya-akademi.gov.in/awards/anuvad_samman_suchi.jsp Sahitya Akademi Translation Prizes (1989-2020)]</ref> | |||
== கதைச்சுருக்கம் == | == கதைச்சுருக்கம் == | ||
வாழை மட்டை சீவுகிறேன் என்று கையை வெட்டிக் கொண்ட கமலாம்பாளின் மகளான வேதுவின் கையை குணமாக்கியது கண்ணீரா, பச்சிலையா, குணமாச்சரமா என்ற கேள்வியோடு சிறுகதை முடிகிறது. | வாழை மட்டை சீவுகிறேன் என்று கையை வெட்டிக் கொண்ட கமலாம்பாளின் மகளான வேதுவின் கையை குணமாக்கியது கண்ணீரா, பச்சிலையா, குணமாச்சரமா என்ற கேள்வியோடு சிறுகதை முடிகிறது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* | * "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)": தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ். | ||
*[https://frontline.thehindu.com/arts-and-culture/literature/of-the-three-which-one/article8932465.ece Of the Three, Which One?, The Tamil Short Story: Through the Times, Through the Tides ''(Ed. Dilip Kumar; translated by Subashree Krishnaswamy), an antholoy, in translation, of 88 short stories written between 1913 and 2000, Frontline.thehindu.in, Aug 2016''] | *[https://frontline.thehindu.com/arts-and-culture/literature/of-the-three-which-one/article8932465.ece Of the Three, Which One?, The Tamil Short Story: Through the Times, Through the Tides ''(Ed. Dilip Kumar; translated by Subashree Krishnaswamy), an antholoy, in translation, of 88 short stories written between 1913 and 2000, Frontline.thehindu.in, Aug 2016''] | ||
==குறிப்புகள்== | ==குறிப்புகள்== | ||
Revision as of 09:06, 23 August 2022
மூன்றில் எது (1924) வி. விசாலாட்சி அம்மாள் எழுதிய சிறுகதை.
எழுத்து, வெளியீடு
"மூன்றில் எது?" சிறுகதை 1924-ல் பஞ்சாமிர்தம் (இதழ்)-ல் வெளியானது. இக்கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு "The Tamil Story" என்னும் தொகுப்பில் "Of The Three Which One" என்ற தலைப்பில் சுபஸ்ரீ கிருஷ்ணசுவாமி மொழிபெயர்ப்பில் வெளிவந்தது. 2018-ன் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.[1]
கதைச்சுருக்கம்
வாழை மட்டை சீவுகிறேன் என்று கையை வெட்டிக் கொண்ட கமலாம்பாளின் மகளான வேதுவின் கையை குணமாக்கியது கண்ணீரா, பச்சிலையா, குணமாச்சரமா என்ற கேள்வியோடு சிறுகதை முடிகிறது.
உசாத்துணை
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)": தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
- Of the Three, Which One?, The Tamil Short Story: Through the Times, Through the Tides (Ed. Dilip Kumar; translated by Subashree Krishnaswamy), an antholoy, in translation, of 88 short stories written between 1913 and 2000, Frontline.thehindu.in, Aug 2016
குறிப்புகள்
✅Finalised Page