பதேர் பாஞ்சாலி: Difference between revisions

From Tamil Wiki
Line 3: Line 3:
பதேர் பாஞ்சாலி ( ) விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய எழுதிய வங்க நாவல். தமிழில் ஆர்.ஷண்முகசுந்தரம் மொழியாக்கத்தில் வெளியாகியது. விபூதி பூஷ்ண் பந்த்யோபாத்யாயவின் தன் வரலாறு என்று கொள்ளத்தக்க இந்நாவல் சத்யஜித் ரே இயக்கத்தில் புகழ்பெற்ற இரு திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளது.  

== நாவலின் பெயர் ==
== நாவலின் பெயர் ==
மூலத்தில் பொதெர் பொஞ்சொலி. பாதையின் எதிரொலிகள் என்று பொருள். தமிழ் மொழியாக்கத்தில் தொடக்கம் முதலே பாஞ்சாலி என்னும் பெயர்ச்சாயல் வந்துவிட்டமையால் பிழையாக புரிந்துகொள்ளப் படுகிறது. பாதேர் பாஞ்சொலி என்னும் ஒலியாக்கமே தமிழில் சரியாக இருந்திருக்கும்.
மூலத்தில் பொதெர் பொஞ்சொலி. பாதையின் பாடல்கள் என்று பொருள். தமிழ் மொழியாக்கத்தில் தொடக்கம் முதலே பாஞ்சாலி என்னும் பெயர்ச்சாயல் வந்துவிட்டமையால் பிழையாக புரிந்துகொள்ளப் படுகிறது. பாதேர் பாஞ்சொலி என்னும் ஒலியாக்கமே தமிழில் சரியாக இருந்திருக்கும்.
== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
விபூதிபூஷண் பந்தோபாத்யாய (மூலம் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்) விபூதிபூஷன் பானர்ஜி என்றும் சொல்லப்படுபவர்.  
விபூதிபூஷண் பந்தோபாத்யாய ( Bibhutibhushan Bandyopadhyay''')''' மூலம் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்) விபூதிபூஷன் பானர்ஜி என்றும் சொல்லப்படுபவர். (பார்க்க விபூதிபூஷண் பந்தோபாத்யாய)
 
== எழுத்து வெளியீடு ==
== எழுத்து வெளியீடு ==
== கதைச்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் ==
== திரைவடிவங்கள் ==
== திரைவடிவங்கள் ==
== இலக்கியப் பதிவுகள் ==
== இலக்கியப் பதிவுகள் ==
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://www.jeyamohan.in/192/ விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’]

Revision as of 09:57, 1 July 2022

பாதேர் பாஞ்சாலி
விபூதிபூஷன் பந்தோபாத்யாய

பதேர் பாஞ்சாலி ( ) விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய எழுதிய வங்க நாவல். தமிழில் ஆர்.ஷண்முகசுந்தரம் மொழியாக்கத்தில் வெளியாகியது. விபூதி பூஷ்ண் பந்த்யோபாத்யாயவின் தன் வரலாறு என்று கொள்ளத்தக்க இந்நாவல் சத்யஜித் ரே இயக்கத்தில் புகழ்பெற்ற இரு திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளது.

நாவலின் பெயர்

மூலத்தில் பொதெர் பொஞ்சொலி. பாதையின் பாடல்கள் என்று பொருள். தமிழ் மொழியாக்கத்தில் தொடக்கம் முதலே பாஞ்சாலி என்னும் பெயர்ச்சாயல் வந்துவிட்டமையால் பிழையாக புரிந்துகொள்ளப் படுகிறது. பாதேர் பாஞ்சொலி என்னும் ஒலியாக்கமே தமிழில் சரியாக இருந்திருக்கும்.

ஆசிரியர்

விபூதிபூஷண் பந்தோபாத்யாய ( Bibhutibhushan Bandyopadhyay) மூலம் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்) விபூதிபூஷன் பானர்ஜி என்றும் சொல்லப்படுபவர். (பார்க்க விபூதிபூஷண் பந்தோபாத்யாய)

எழுத்து வெளியீடு

கதைச்சுருக்கம்

திரைவடிவங்கள்

இலக்கியப் பதிவுகள்

இலக்கிய இடம்

உசாத்துணை

விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’