under review

செவ்வாயர் கூட்டம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 13: Line 13:
*[https://kongudesarajakkal.blogspot.com/ கொங்கு கவுண்டர்களின் வரலாறு]
*[https://kongudesarajakkal.blogspot.com/ கொங்கு கவுண்டர்களின் வரலாறு]
*[http://konguvellalagounderkanipadal.blogspot.com/2013/11/blog-post.html கொங்கு வேளாளர் காணிப்பாடல்கள்]
*[http://konguvellalagounderkanipadal.blogspot.com/2013/11/blog-post.html கொங்கு வேளாளர் காணிப்பாடல்கள்]
{{finalised}}
 
{{ready for review}}
[[Category:Tamil Content]]

Revision as of 11:25, 21 June 2022

செவ்வாயர் கூட்டம்( செவ்வாயர் குலம்) கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியின் உட்பிரிவுகளான அறுபது கூட்டங்களில் ஒன்று

(பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)

வரலாறு’

வீரராஜேந்திரச் சோழன் பொன்னிவாடி கல்வெட்டில் பொங்கலூர் நாட்டு , செவ்வாயக்  குலத்து செம்புலி என்ற படைத்தலைவன் மேலை வாசல் விநாயகனுக்கு அளித்த தீபக் கொடை குறிபிடப்பட்டுள்ளது . செவ்வாய்க் குல வீரணன் , நல்லியண்ணன் , மானன் குள்ளரசன் ஆகியோர் சேர்த்து திருக்கைவேலப்புலவரை ஆதரித்த செய்தி பொன்னிவாடிப் பட்டயத்தில் உள்ளது

ஊர்கள்

சேவூர் , ஏழூர், தாந்தோன்றிமலை, வெள்ளகோயில் , போன்னிவாடி, பிடாரமங்கலம் , பழையனூர் ஆகியவை ஊர்கள்

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.