செவ்வாயர் கூட்டம்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "செவ்வாயர் கூட்டம்( செவ்வாயர் குலம்) கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியின் உட்பிரிவுகளான அறுபது கூட்டங்களில் ஒன்று == வரலாறு’ == வீரராஜேந்திரச் சோழன் பொன்னிவாடி கல்வெட்டில் பொங்கலூ...") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
செவ்வாயர் கூட்டம்( செவ்வாயர் குலம்) கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியின் உட்பிரிவுகளான அறுபது கூட்டங்களில் ஒன்று | செவ்வாயர் கூட்டம்( செவ்வாயர் குலம்) கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியின் உட்பிரிவுகளான அறுபது கூட்டங்களில் ஒன்று | ||
(பார்க்க [[கொங்குவேளாளர் கூட்டங்கள்]]) | |||
== வரலாறு’ == | == வரலாறு’ == | ||
வீரராஜேந்திரச் சோழன் பொன்னிவாடி கல்வெட்டில் பொங்கலூர் நாட்டு , செவ்வாயக் குலத்து செம்புலி என்ற படைத்தலைவன் மேலை வாசல் விநாயகனுக்கு அளித்த தீபக் கொடை குறிபிடப்பட்டுள்ளது . செவ்வாய்க் குல வீரணன் , நல்லியண்ணன் , மானன் குள்ளரசன் ஆகியோர் சேர்த்து திருக்கைவேலப்புலவரை ஆதரித்த செய்தி பொன்னிவாடிப் பட்டயத்தில் உள்ளது | வீரராஜேந்திரச் சோழன் பொன்னிவாடி கல்வெட்டில் பொங்கலூர் நாட்டு , செவ்வாயக் குலத்து செம்புலி என்ற படைத்தலைவன் மேலை வாசல் விநாயகனுக்கு அளித்த தீபக் கொடை குறிபிடப்பட்டுள்ளது . செவ்வாய்க் குல வீரணன் , நல்லியண்ணன் , மானன் குள்ளரசன் ஆகியோர் சேர்த்து திருக்கைவேலப்புலவரை ஆதரித்த செய்தி பொன்னிவாடிப் பட்டயத்தில் உள்ளது | ||
== ஊர்கள் == | == ஊர்கள் == | ||
சேவூர் , ஏழூர், தாந்தோன்றிமலை, வெள்ளகோயில் , போன்னிவாடி, பிடாரமங்கலம் , பழையனூர் ஆகியவை ஊர்கள் | சேவூர் , ஏழூர், தாந்தோன்றிமலை, வெள்ளகோயில் , போன்னிவாடி, பிடாரமங்கலம் , பழையனூர் ஆகியவை ஊர்கள் | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
*[https://kongubloods.blogspot.com/2018/02/60.html கொங்கு வேளாளர் கவுண்டர்] | *[https://kongubloods.blogspot.com/2018/02/60.html கொங்கு வேளாளர் கவுண்டர்] |
Revision as of 23:39, 20 June 2022
செவ்வாயர் கூட்டம்( செவ்வாயர் குலம்) கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியின் உட்பிரிவுகளான அறுபது கூட்டங்களில் ஒன்று
(பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)
வரலாறு’
வீரராஜேந்திரச் சோழன் பொன்னிவாடி கல்வெட்டில் பொங்கலூர் நாட்டு , செவ்வாயக் குலத்து செம்புலி என்ற படைத்தலைவன் மேலை வாசல் விநாயகனுக்கு அளித்த தீபக் கொடை குறிபிடப்பட்டுள்ளது . செவ்வாய்க் குல வீரணன் , நல்லியண்ணன் , மானன் குள்ளரசன் ஆகியோர் சேர்த்து திருக்கைவேலப்புலவரை ஆதரித்த செய்தி பொன்னிவாடிப் பட்டயத்தில் உள்ளது
ஊர்கள்
சேவூர் , ஏழூர், தாந்தோன்றிமலை, வெள்ளகோயில் , போன்னிவாடி, பிடாரமங்கலம் , பழையனூர் ஆகியவை ஊர்கள்
உசாத்துணை
✅Finalised Page