மான்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected Category:இதழ்கள் to Category:இதழ்) |
(Corrected Category:சிறுவர் இதழ்கள் to Category:சிறுவர் இதழ்) |
||
| Line 16: | Line 16: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:இதழ்]] | [[Category:இதழ்]] | ||
[[Category:சிறுவர் | [[Category:சிறுவர் இதழ்]] | ||
Latest revision as of 14:12, 17 November 2024
- மான் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மான் (பெயர் பட்டியல்)
மான் (1949) சிறுவர்களுக்கான இதழ். சென்னையிலிருந்து கலைவாணன் வெளியிட்ட இதழ். எட்டு பக்கங்களில் காலணா விலையில் வெளிவந்தது (பார்க்க சிறுவர் இதழ்கள் )
உள்ளடக்கம்
மான் இதழில் தொடர் கதை, குட்டிக் கதை, அறிவியல் குறிப்பு, மானைக் கேளுங்கள் என்ற வினா விடை பகுதி ஆகியவை வெளிவந்தன. இவ்விதழ் சிறுவர்களுக்கான போட்டி நடத்திப் பரிசளித்துள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
14-Sep-2023, 05:54:19 IST
