under review

பாபுஜி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected Category:சிறுவர் இதழ்கள் to Category:சிறுவர் இதழ்)
 
Line 17: Line 17:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:இதழ்]]
[[Category:இதழ்]]
[[Category:சிறுவர் இதழ்கள்]]
[[Category:சிறுவர் இதழ்]]

Latest revision as of 14:06, 17 November 2024

பாபு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாபு (பெயர் பட்டியல்)
பாபுஜி

பாபுஜி (1949) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். பாபுஜி சிறுவர் மன்றம் என்னும் தேசிய அமைப்பால் வெளியிடப்பட்ட மாத இதழ் (பார்க்க சிறுவர் இதழ்கள்)

வெளியீடு

சென்னை பாபுஜி சிறுவர் மன்றம் ஆசிரியர் சதாசிவத்தால் 1949-களில் வெளியிடப்பட்ட இதழ். சிறுவர் நாடகம், இசையோடு பாடுவதற்குரிய பாடல்கள், தொடர்கதை, வேடிக்கைக் கணக்குகள், ஈர்ப்புடைய சிறுகதைகள் என வெளியிட்டுள்ளது. பாபுஜி சிறுவர் சங்கம் என விண்ணப்பம் வெளியிட்டு சிறுவர்களை இணைத்து, சங்கத்தின் வழி படைப்பாளர்களை உருவாக்கியுள்ளது.

உசாத்துணை


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:08 IST