கரும்பு: Difference between revisions
From Tamil Wiki
(Corrected Category:இதழ்கள் to Category:இதழ்) |
(Corrected Category:சிறுவர் இதழ்கள் to Category:சிறுவர் இதழ்) |
||
| Line 16: | Line 16: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:இதழ்]] | [[Category:இதழ்]] | ||
[[Category:சிறுவர் | [[Category:சிறுவர் இதழ்]] | ||
Latest revision as of 12:09, 17 November 2024
To read the article in English: Karumbu (Magazine).
கரும்பு (1953) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். ஆசிரியர் சங்கு கணேசனால் சங்கு இதழுடன் இணைத்து வெளியிடப்பட்டது. பின்னர் பூவண்ணன் ஆசிரியராக இருந்தார் (பார்க்க சிறுவர் இதழ்கள்)
வெளியீடு
சென்னையிலிருந்து சங்கு கணேசன் சங்கு இதழுடன் வெளியிட்ட இதழ். தஞ்சாவூர் அ.பிச்சை, பி.சீத்தராமன் ஆகிய குழந்தை எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். புயலின் புன்னகை என்ற படக்கதை தொடராக வந்தது.
உசாத்துணை
- தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/
- குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:34 IST