அணையாவிளக்கு: Difference between revisions
From Tamil Wiki
(Template error corrected) |
(Inserted READ ENGLISH template link to English page) |
||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Anayaa Vilakku (novel)|Title of target article=Anayaa Vilakku (novel)}} | |||
அணையாவிளக்கு (1956) [[ஆர்வி]] எழுதிய நாவல். பொதுவாசிப்புக்குரிய நேரடியான எளிமையான காதல்கதை. சாதிக்கலப்புத் திருமணத்தை முன்வைக்கும் படைப்பு. | அணையாவிளக்கு (1956) [[ஆர்வி]] எழுதிய நாவல். பொதுவாசிப்புக்குரிய நேரடியான எளிமையான காதல்கதை. சாதிக்கலப்புத் திருமணத்தை முன்வைக்கும் படைப்பு. | ||
Revision as of 22:30, 1 June 2022
To read the article in English: Anayaa Vilakku (novel).
அணையாவிளக்கு (1956) ஆர்வி எழுதிய நாவல். பொதுவாசிப்புக்குரிய நேரடியான எளிமையான காதல்கதை. சாதிக்கலப்புத் திருமணத்தை முன்வைக்கும் படைப்பு.
எழுத்து பிரசுரம்
அணையாவிளக்கு 1955-ல் சுதேசமித்திரன் இதழில் வெளியாகியது. 1956-ல் நூலாகியது. இந்நாவலுக்கு தமிழ்வளர்ச்சிக் கழக விருது 1956-ல் வழங்கப்பட்டது.
கதைச்சுருக்கம்
சந்தானம் கதையின் நாயகன். அவன் வேற்றுசாதிப்பெண் ஒருத்தியை காதலிக்கிறான். அவன் அம்மா ஆசாரத்தில் ஊறியவள். அவள் இறுதியில் காதலின் மேன்மையை உணர்ந்து அவளை மருமகளாக ஏற்றுக்கொள்கிறாள். தஞ்சையின் பின்னணியில் கிராமியச் சித்தரிப்புடன் ஆர்வி இந்நாவலை எழுதியிருக்கிறார்.
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.