under review

மூன்றில் எது: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 8: Line 8:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)”: தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
* “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)”: தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
{{first review completed}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 06:58, 30 May 2022

மூன்றில் எது?  (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

மூன்றில் எது (1924) வி. விசாலாட்சி அம்மாள் எழுதிய சிறுகதை.

எழுத்து, வெளியீடு

”மூன்றில் எது?” சிறுகதை 1924-ல் பஞ்சாமிர்தம் (இதழ்)-ல் வெளியானது. இக்கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “The Tamil Story” என்னும் தொகுப்பில் “Of The Three Which One” என்ற தலைப்பில் சுபஸ்ரீ கிருஷ்ணசுவாமி மொழிபெயர்ப்பில் வெளிவந்தது. 2018-ன் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.

கதைச்சுருக்கம்

வாழை மட்டை சீவுகிறேன் என்று கையை வெட்டிக் கொண்ட கமலாம்பாளின் மகளான வேதுவின் கையை குணமாக்கியது கண்ணீரா, பச்சிலையா, குணமாச்சரமா என்ற கேள்வியோடு சிறுகதை முடிகிறது.

உசாத்துணை

  • “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)”: தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.


✅Finalised Page