User:Subhasrees: Difference between revisions

From Tamil Wiki
Line 1: Line 1:
சுபஸ்ரீ(மே 31, 1980) கட்டுரையாளர். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்தின் பங்களிப்பாளர்.
சுபஸ்ரீ (மே 31, 1980) கட்டுரையாளர். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்தின் பங்களிப்பாளர்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
மதுரையில் மே 31, 1980இல் சுந்தரம், பாமாவிற்கு மகளாகப் பிறந்தார். அப்பாவின் வங்கி வேலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் பள்ளிக் கல்வி பயின்றார். பி.எஸ்.ஸி (கணிணி அறிவியல்)இளங்கலைப் பட்டம் பெற்றார். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் எம்.சி.ஏ பயின்றார்.
மதுரையில் மே 31, 1980இல் சுந்தரம், பாமாவிற்கு மகளாகப் பிறந்தார். அப்பாவின் வங்கி வேலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் பள்ளிக் கல்வி பயின்றார். பி.எஸ்.ஸி (கணிணி அறிவியல்) இளங்கலைப் பட்டம் பெற்றார். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் எம்.சி.ஏ பயின்றார்.
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
இருபத்தி இரண்டு வருடங்களாக மென்பொருள் துறையில் பணியாற்றிவருகிறார். தற்போது சென்னையில் சிட்டி பேங்கில் மென்பொருள் பாதுகாப்பு வல்லுநராக பணியாற்றி வருகிறார்.
இருபத்தி இரண்டு வருடங்களாக மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது சென்னையில் சிட்டி பேங்கில் மென்பொருள் பாதுகாப்பு வல்லுநராக இருக்கிறார்.
== இலக்கியவாழ்க்கை ==
== இலக்கியவாழ்க்கை ==
பயணக்கட்டுரைகள், விமர்சனக்கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் பல்வேறு மின்னிதழ்களில், ஜெயமோகன் தளத்தில் எழுதி வருகிறார்.  
பயணக்கட்டுரைகள், விமர்சனக்கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் பல்வேறு மின்னிதழ்களிலும், ஜெயமோகன் தளத்திலும் எழுதி வருகிறார்.  
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* நீலம்: ஒலிவடிவம்
* [[Neelam: https://www.youtube.com/playlist?list=PL2UBfF641XWLZdz5uObTWE0PYrJ1i2mmN|நீலம்: ஒலிவடிவம்]]
*சுபஸ்ரீ தளம்
*[https://manaodai.blogspot.com/?m=1 சுபஸ்ரீ தளம்]

Revision as of 20:44, 3 May 2022

சுபஸ்ரீ (மே 31, 1980) கட்டுரையாளர். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்தின் பங்களிப்பாளர்.

பிறப்பு, கல்வி

மதுரையில் மே 31, 1980இல் சுந்தரம், பாமாவிற்கு மகளாகப் பிறந்தார். அப்பாவின் வங்கி வேலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் பள்ளிக் கல்வி பயின்றார். பி.எஸ்.ஸி (கணிணி அறிவியல்) இளங்கலைப் பட்டம் பெற்றார். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் எம்.சி.ஏ பயின்றார்.

தனிவாழ்க்கை

இருபத்தி இரண்டு வருடங்களாக மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது சென்னையில் சிட்டி பேங்கில் மென்பொருள் பாதுகாப்பு வல்லுநராக இருக்கிறார்.

இலக்கியவாழ்க்கை

பயணக்கட்டுரைகள், விமர்சனக்கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் பல்வேறு மின்னிதழ்களிலும், ஜெயமோகன் தளத்திலும் எழுதி வருகிறார்.

உசாத்துணை