under review

ஈழகேசரி லண்டன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected the links to Disambiguation page)
 
Line 16: Line 16:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]
[[Category:இதழ்கள்]]
[[Category:இதழ்]]

Latest revision as of 15:20, 15 October 2024

ஈழகேசரி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஈழகேசரி (பெயர் பட்டியல்)

To read the article in English: Eezha Kesari London. ‎

ஈழகேசரி லண்டன்

ஈழகேசரி (லண்டன்) (1995-1999) லண்டனில் இருந்து மாத இதழாக வெளிவந்த செய்தி இதழ். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்டது. ( பார்க்க: ஈழகேசரி)

வெளியீடு

ஈழகேசரி லண்டன் இதழ் லண்டனில் இருந்து ஈ.கே.ராஜகோபால் வெளியிட 1995-ல் வெளிவந்தது. இது ஒரு செய்தியிதழ். டைம் இதழின் வடிவமைப்பை கொண்டிருந்தது. இலங்கைப் போர்ச்செய்திகளை முதன்மையாக வெளியிட்டது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பற்றிய செய்திகளையும் வெளியிட்டது

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:07:30 IST