சமண தீர்த்தங்கரர்களின் வாகனங்கள்: Difference between revisions
From Tamil Wiki
Corrected Category:சமணம் to Category:மதம்:சமணம் Tag: Reverted |
Corrected Category:மதம்:சமணம் to Category:சமணம் Tag: Manual revert |
||
| Line 37: | Line 37: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category | [[Category:சமணம்]] | ||
Revision as of 11:23, 15 October 2024

சமண தீர்த்தங்கரர்களை (இருபத்துநான்கு) அடையாளம் காண அவர்களின் வாகனங்கள் பயன்படுகின்றன. பொதுவாக சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களுக்குக் கீழே இந்த லாஞ்சனை பொறிக்கப்பட்டிருக்கும்.
தீர்த்தங்கரர்களும் வாகனமும்
- ஆதிநாதர்: காளை
- அஜிதநாதர்: யானை
- அபிநந்தநாதர்: குரங்கு
- சுமதிநாதர்: கோட்டான்
- பத்மபிரபா: செந்தாமரை
- சுபர்சுவநாதர்: ஸ்வஸ்திகா
- சந்திரபிரபா: பிறைச்சந்திரன்
- புஷ்பதந்தர்: முதலை
- சீதளநாதர்: கல்பதரு
- சிரேயன்சுவநாதர்: காண்டாமிருகம்
- அரநாதர்: மீன்
- வசுபூஜ்ஜியர்: எருமை

- சாந்திநாதர்: மான்
- விமலநாதர்: பன்றி
- அனந்தநாதர்: முள்ளம் பன்றி
- சாந்திநாதர்: மான்
- குந்துநாதர்: ஆடு
- தருமநாதர்: வஜ்ஜிராயுதம்
- மல்லிநாதர்: பூரணகும்பம்
- முனீஸ்வரநாதர்: ஆமை
- நமிநாதர்: இந்திவரம்
- நேமிநாதர்: சங்கு
- பார்சுவநாதர்: பாம்பு
- மகாவீரர்: சிங்கம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
06-Mar-2023, 16:35:52 IST