கல்லாடம் (சைவ நெறிநூல்): Difference between revisions
From Tamil Wiki
m (Tamilwiki Bot 1 moved page கல்லாடம் to கல்லாடம் (சைவ நெறிநூல்) without leaving a redirect) |
(Corrected the links to Disambiguation page) |
||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=கல்லாடம்|DisambPageTitle=[[கல்லாடம் (பெயர் பட்டியல்)]]}} | |||
[[File:கல்லாடம்.jpg|thumb|கல்லாடம்]] | [[File:கல்லாடம்.jpg|thumb|கல்லாடம்]] | ||
கல்லாடம் சைவ நெறிநூல். [[கல்லாடனார்]] இயற்றியது. இதன் காலம் பொ.யு. 11 முதல் 13 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. [[கல்லாடர் (பொயு 11-12-ம் நூற்றாண்டு)]] இதன் ஆசிரியர். | கல்லாடம் சைவ நெறிநூல். [[கல்லாடனார்]] இயற்றியது. இதன் காலம் பொ.யு. 11 முதல் 13 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. [[கல்லாடர் (பொயு 11-12-ம் நூற்றாண்டு)]] இதன் ஆசிரியர். | ||
Latest revision as of 18:36, 27 September 2024
- கல்லாடம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கல்லாடம் (பெயர் பட்டியல்)
கல்லாடம் சைவ நெறிநூல். கல்லாடனார் இயற்றியது. இதன் காலம் பொ.யு. 11 முதல் 13 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. கல்லாடர் (பொயு 11-12-ம் நூற்றாண்டு) இதன் ஆசிரியர்.
நூல்அமைப்பு
இந்நூல் 102 ஆசிரியப் பாக்கள் கொண்டது. இவற்றில் இரண்டு பாடல்கள் பாயிரம். நூல்பகுதி 100 பாடல்களால் ஆனது.
ஆசிரியர்
இந்நூலின் ஆசிரியர் கல்லாடனார். ஆறு கல்லாடனார்கள் உள்ளனர். இவர் பொ.யு. 11-12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் கல்லாடர் (பொயு 11-12-ம் நூற்றாண்டு)
உசாத்துணை
- கல்லாடம் (tamildigitallibrary.in)
- கல்லாடம் முழுமை (விக்கி)
- கல்லாடம் சொல்லும் வாழ்க்கைநெறி
- கல்லாடம் மூலம் - சைவம் இணையதளம்
- கல்லாடம் மூலம் - archive.org
- கல்லாடம்- தினமணி கட்டுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:45 IST