ராஜம் (இதழ்): Difference between revisions
From Tamil Wiki
(Added First published date) |
(Corrected the links to Disambiguation page) |
||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=ராஜம்|DisambPageTitle=[[ராஜம் (பெயர் பட்டியல்)]]}} | |||
ராஜம் (நவம்பர், 1986 - அக்டோபர், 1998) பெண்களுக்கான தமிழ் மாத இதழ். சந்திரா ராஜசேகர் இதன் ஆசிரியர். | ராஜம் (நவம்பர், 1986 - அக்டோபர், 1998) பெண்களுக்கான தமிழ் மாத இதழ். சந்திரா ராஜசேகர் இதன் ஆசிரியர். | ||
== பதிப்பு, வெளியீடு == | == பதிப்பு, வெளியீடு == | ||
Revision as of 18:31, 27 September 2024
- ராஜம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராஜம் (பெயர் பட்டியல்)
ராஜம் (நவம்பர், 1986 - அக்டோபர், 1998) பெண்களுக்கான தமிழ் மாத இதழ். சந்திரா ராஜசேகர் இதன் ஆசிரியர்.
பதிப்பு, வெளியீடு
ராஜம் இதழ் 1986-ல் சந்திரா ராஜசேகரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. இதழின் சின்னமாக ”ர” என்ற எழுத்திற்குள், பெண் உருவத்தின் முகம் இருந்தது.
நோக்கம்
’பெண் குலத்திற்குப் பெருமை சேர்த்திடும் இதழ்’; 'Womens Monthly' என தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்களுடன் வெளிவந்தது.
உள்ளடக்கம்
ராஜம் இதழில் சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்கள் வெளிவந்தன. திரைப்பட விமர்சனம், காஸெட் விமர்சனம், பேட்டி, சமையல், ராசிபலன், ஆன்மிகம், கேள்வி-பதில், துணுக்குகள் போன்றவையும் ராஜம் இதழில் வெளியாகின.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Dec-2022, 09:09:35 IST