under review

சி.ஆர். ஸரோஜா: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
(Added links to Disambiguation page)
Line 1: Line 1:
{{OtherUses-ta|சரோஜா|[[சரோஜா (பெயர் பட்டியல்)]]}}
[[File:விசித்திரமான பெண் (சிறுகதை).jpg|thumb|விசித்திரமான பெண் (சிறுகதை) (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)]]
[[File:விசித்திரமான பெண் (சிறுகதை).jpg|thumb|விசித்திரமான பெண் (சிறுகதை) (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)]]
சி.ஆர். ஸரோஜா (எஸ்.ஆர். ஸரோஜா) (20-ம் நூற்றாண்டின் தொடக்க காலம்) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர்.
சி.ஆர். ஸரோஜா (எஸ்.ஆர். ஸரோஜா) (20-ம் நூற்றாண்டின் தொடக்க காலம்) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர்.

Revision as of 21:30, 26 September 2024

XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
விசித்திரமான பெண் (சிறுகதை) (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

சி.ஆர். ஸரோஜா (எஸ்.ஆர். ஸரோஜா) (20-ம் நூற்றாண்டின் தொடக்க காலம்) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

இவரைப் பற்றிய பிற விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

இவரின் ’விசித்ரமான பெண்’ சிறுகதை 1941-ல் சக்தி இதழில் வெளியானது. இவரின் பெரும்பாலான சிறுகதைகள் சக்தி இதழில் வெளியானது. 'நவசக்தி', 'ஜகன்மோகினி', 'கலைமகள்', 'கல்கி' உள்ளிட்ட இதழ்களில் எழுதியுள்ளார்.

நூல்கள் பட்டியல்

சிறுகதைகள்
  • மாயாவின் மகன்
  • சிருஷ்டி
  • அபலை
  • விசாலி
  • கற்பனைக் கணவன்
  • பச்சைப் புடவை
  • படமும் குழந்தையும்
  • அண்டை வீட்டுப் பெண்
  • விசித்ரமான பெண்
  • ஓடக்காரி

உசாத்துணை

  • "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Mar-2023, 20:11:03 IST