காசீம் ஆலிம்: Difference between revisions
From Tamil Wiki
(Added links to Disambiguation page) |
(Added links to Disambiguation page) |
||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta| | {{OtherUses-ta|காசீம்|[[காசீம் (பெயர் பட்டியல்)]]}} | ||
காசீம் ஆலிம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதி) ஈழத்து தமிழ்ப்புலவர். | காசீம் ஆலிம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதி) ஈழத்து தமிழ்ப்புலவர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
Revision as of 21:24, 26 September 2024
- XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
காசீம் ஆலிம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதி) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
காசீம் ஆலிம் இலங்கை மட்டக்களப்பினைச் சார்ந்த அக்கரைப்பற்று என்னும் ஊரில் முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம் என்பவருக்கு முதல் மகனாக 1887-ல் பிறந்தார். தமிழ், இந்தி, உருது ஆகிய மொழிகளில் புலமை உடையவர்.
இலக்கிய வாழ்க்கை
காசீம் ஆலிம் பாடல்கள் பல பாடினார். பாடல்கள் அச்சில் பதிப்பிக்கப்படவில்லை.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Feb-2023, 06:57:47 IST