Disambiguation

மாசாத்தனார் (பெயர் பட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Disambiguation page created)
 
(No difference)

Latest revision as of 20:55, 26 September 2024

மாசாத்தனார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • ஆடுதுறை மாசாத்தனார்: ஆடுதுறை மாசாத்தனார், சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியதாக ஒரு பாடல் சங்கத் தொகை நூலான புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது
  • ஒக்கூர் மாசாத்தனார்: ஒக்கூர் மாசாத்தனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் சங்கத்தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் உள்ளன


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.