காமன் (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
(Link text corrected) |
||
| Line 3: | Line 3: | ||
* <strong>[[காமன் (கடவுள்)]]</strong>: காமன், காம தேவன் (மன்மதன்) காமத்தின் அதிபதியாக விளங்கும் கடவுள். வலது கரத்தில் கரும்பு வில்லையும், தேனால் ஆன நாணையும் கொண்டிருப்பார் | * <strong>[[காமன் (கடவுள்)|காமன்]]</strong>: காமன், காம தேவன் (மன்மதன்) காமத்தின் அதிபதியாக விளங்கும் கடவுள். வலது கரத்தில் கரும்பு வில்லையும், தேனால் ஆன நாணையும் கொண்டிருப்பார் | ||
* <strong>[[காமன் எரிப்பு ஆட்டம்]]</strong>: சிவபெருமான் காமனை எரித்த கதையை கூத்தாக நிகழ்த்தி காட்டுவது காமன் எரிப்பு ஆட்டமாகும். இதனை காமாண்டி எரிப்பு நடனம், காமாண்டி கொளுத்தல், மன்மதன் கூத்து, காமாண்டி நாடகம் என வேறு பெயரிலும் அழைக்கின்றனர் | * <strong>[[காமன் எரிப்பு ஆட்டம்]]</strong>: சிவபெருமான் காமனை எரித்த கதையை கூத்தாக நிகழ்த்தி காட்டுவது காமன் எரிப்பு ஆட்டமாகும். இதனை காமாண்டி எரிப்பு நடனம், காமாண்டி கொளுத்தல், மன்மதன் கூத்து, காமாண்டி நாடகம் என வேறு பெயரிலும் அழைக்கின்றனர் | ||
Revision as of 13:18, 26 September 2024
காமன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- காமன்: காமன், காம தேவன் (மன்மதன்) காமத்தின் அதிபதியாக விளங்கும் கடவுள். வலது கரத்தில் கரும்பு வில்லையும், தேனால் ஆன நாணையும் கொண்டிருப்பார்
- காமன் எரிப்பு ஆட்டம்: சிவபெருமான் காமனை எரித்த கதையை கூத்தாக நிகழ்த்தி காட்டுவது காமன் எரிப்பு ஆட்டமாகும். இதனை காமாண்டி எரிப்பு நடனம், காமாண்டி கொளுத்தல், மன்மதன் கூத்து, காமாண்டி நாடகம் என வேறு பெயரிலும் அழைக்கின்றனர்
- மலேசிய காமன் விழா: காமன் திருவிழா மலேசியாவில் காமண்டித் திருவிழா என்று அழைக்கப்படுகிறது. இத்திருவிழா மலேசியாவில் தற்போது ஓர் இடத்தில் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகிறது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.