கலித்துறை (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
(Link text corrected) |
||
| Line 3: | Line 3: | ||
* <strong>[[கலித்துறை (பாவின வகை)]]</strong>: கலித்துறை, கலிப்பா (பாவினம்)வின் பாவினங்களில் ஒன்றான துறையின் வகைகளுள் ஒன்று. | * <strong>[[கலித்துறை (பாவின வகை)|கலித்துறை]]</strong>: கலித்துறை, கலிப்பா (பாவினம்)வின் பாவினங்களில் ஒன்றான துறையின் வகைகளுள் ஒன்று. | ||
* <strong>[[கட்டளைக் கலித்துறை]]</strong>: கலித்துறையின் வகைகளுள் ஒன்று கட்டளைக் கலித்துறை. கட்டளை = எழுத்தின் அளவு. இக்கலித்துறையில் நான்கடிகளிலும் எழுத்தெண்ணிக்கை ஒரே மாதிரியாக வருவதால் இப்பெயர் பெற்றது | * <strong>[[கட்டளைக் கலித்துறை]]</strong>: கலித்துறையின் வகைகளுள் ஒன்று கட்டளைக் கலித்துறை. கட்டளை = எழுத்தின் அளவு. இக்கலித்துறையில் நான்கடிகளிலும் எழுத்தெண்ணிக்கை ஒரே மாதிரியாக வருவதால் இப்பெயர் பெற்றது | ||
Revision as of 13:18, 26 September 2024
கலித்துறை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கலித்துறை: கலித்துறை, கலிப்பா (பாவினம்)வின் பாவினங்களில் ஒன்றான துறையின் வகைகளுள் ஒன்று.
- கட்டளைக் கலித்துறை: கலித்துறையின் வகைகளுள் ஒன்று கட்டளைக் கலித்துறை. கட்டளை = எழுத்தின் அளவு. இக்கலித்துறையில் நான்கடிகளிலும் எழுத்தெண்ணிக்கை ஒரே மாதிரியாக வருவதால் இப்பெயர் பெற்றது
- காந்தி கலித்துறை அந்தாதி: காந்தி கலித்துறை அந்தாதி எனப்படும் காந்தி அந்தாதி (1932), ராய. சொக்கலிங்கனால் இயற்றப்பட்ட நூல்
- திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி: திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி (1927: மறுபதிப்பு-1990) திருநெல்வேலியில் கோவில் கொண்ட காந்திமதியம்மை மீது பாடப்பட்ட நூல்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.