first review completed

சங்கம் மருவிய காலப் புலவர்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 21: Line 21:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-a051-a0512-html-a0512661-9757 தமிழ் இணையப் பல்கலைக்கழகம் -சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியங்கள்-ஓர் அறிமுகம்]
* [https://www.tamilvu.org/ta/courses-degree-a051-a0512-html-a0512661-9757 தமிழ் இணையப் பல்கலைக்கழகம் -சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியங்கள்-ஓர் அறிமுகம்]
{{Standardised}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 04:24, 28 April 2022

சங்கம் மருவிய காலப் புலவர்கள் (பொ.யு. 300 - 600) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுதிய பதினெட்டு புலவர்கள்.

புலவர் பெயர்கள் அகரவரிசை

  • கண்ணங்கூத்தனார் – கார் நாற்பது
  • கண்ணன் சேந்தனார் – திணைமொழி ஐம்பது
  • கணிமேதாவியார் – திணைமாலை நூற்றைம்பது
  • கணிமேதையார் – ஏலாதி
  • கபிலர் – இன்னா நாற்பது
  • காரியாசான் – சிறுபஞ்சமூலம்
  • கூடலூர் கிழார் – முதுமொழிக்காஞ்சி
  • சமணமுனிவர்கள் – நாலடியார்
  • திருவள்ளுவர் – திருக்குறள்
  • நல்லாதனார் – திரிகடுகம்
  • புல்லங்காடனார் – கைந்நிலை
  • பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
  • பொய்கையார் – களவழி நாற்பது
  • மாறன் பொறையனார் – ஐந்திணை ஐம்பது
  • முள்ளியார், பெருவாயில் – ஆசாரக்கோவை
  • முன்றுறையரையனார் – பழமொழி
  • மூவாதியார் – ஐந்திணை எழுபது
  • விளம்பிநாகனார் – நான்மணிக்கடிகை

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.