ஸ்ரீதர் (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
(Disambiguation page created) |
||
| Line 12: | Line 12: | ||
{{Disambiguation}} | {{Disambiguation}} | ||
Revision as of 22:57, 22 September 2024
ஸ்ரீதர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- பரவூர் ஸ்ரீதரன் தந்திரி: பரவூர் ஸ்ரீதரன் தந்திரி (1925-2011) இந்து ஆலயங்களை நிறுவுவது, பூசை செய்வது ஆகியவற்றின் பொறுப்பு கொண்ட தலைமை பூசகர்
- ஸ்ரீதர கணேசன்: ஸ்ரீதர கணேசன் (பிறப்பு: செப்டம்பர் 1, 1954) தமிழக எழுத்தாளர். தூத்துக்குடியை மையமாக வைத்துப் பல படைப்புகளைத் தந்தார்
- ஸ்ரீதர் நாராயணன்: ஸ்ரீதர் நாராயணன் (ஏப்ரல் 21, 1973) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்
- ஸ்ரீதர் ரங்கராஜ்: ஸ்ரீதர் ரங்கராஜ் (செப்டம்பர் 26, 1975) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இவர் சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள், பத்திகள் ஆகியவற்றை எழுதியுள்ளார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.