சித்தாந்த ரத்நாகரம்: Difference between revisions
From Tamil Wiki
(Added display-text to hyperlinks) |
mNo edit summary |
||
Line 11: | Line 11: | ||
{{first review completed}} | {{first review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சைவசித்தாந்த இதழ்கள்]] |
Revision as of 15:56, 21 April 2022
சித்தாந்த ரத்நாகரம் (1907) சூளை சோமசுந்தர நாயகர் நடத்திய சைவசித்தாந்த இதழ்.
இதழ் அமைப்பு
சூளை சோமசுந்தர நாயகர் இவ்விதழை 1907 முதல் சைவ சித்தாந்த பிரச்சாரத்திற்காக நடத்தினார். இவ்விதழ் வார மாத இதழ்களாக வெளிவரவில்லை. வெவ்வேறு தலைப்புகளில் தொடர்நூல்களாகவும் தொகுப்புகளாகவும் வந்தது. சூளை சோமசுந்தர நாயகரின் மாணவர்களும் இதில் எழுதினர்.
உசாத்துணை
- Cittānta ratnākaram ācāryappirapāvam : Cōmacuntaranāyakar, author : Free Download, Borrow, and Streaming : Internet Archive
- சித்தாந்த ரத்நாகரம் இதழ்கள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.