சங்கம் மருவிய காலப் புலவர்கள்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
| Line 23: | Line 23: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* https://www.tamilvu.org/ta/courses-degree-a051-a0512-html-a0512661-9757 | * https://www.tamilvu.org/ta/courses-degree-a051-a0512-html-a0512661-9757 | ||
{{ready for review}} | |||
[[Category:Tamil Content]] | |||
Revision as of 11:51, 20 April 2022
சங்கம் மருவிய காலப் புலவர்கள் (பொ.யு. 300 - 600) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுதிய பதினெட்டு புலவர்கள்.
புலவர் பெயர்கள் அகரவரிசை
- கண்ணங்கூத்தனார் – கார் நாற்பது
- கண்ணன் சேந்தனார் – திணைமொழி ஐம்பது
- கணிமேதாவியார் – திணைமாலை நூற்றைம்பது
- கணிமேதையார் – ஏலாதி
- கபிலர் – இன்னா நாற்பது
- காரியாசான் – சிறுபஞ்சமூலம்
- கூடலூர் கிழார் – முதுமொழிக்காஞ்சி
- சமணமுனிவர்கள் – நாலடியார்
- திருவள்ளுவர் – திருக்குறள்
- நல்லாதனார் – திரிகடுகம்
- புல்லங்காடனார் – கைந்நிலை
- பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
- பொய்கையார் – களவழி நாற்பது
- மாறன் பொறையனார் – ஐந்திணை ஐம்பது
- முள்ளியார், பெருவாயில் – ஆசாரக்கோவை
- முன்றுறையரையனார் – பழமொழி
- மூவாதியார் – ஐந்திணை எழுபது
- விளம்பிநாகனார் – நான்மணிக்கடிகை
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.