under review

கதிரவேற்பிள்ளை (இலங்கைத் தமிழறிஞர்): Difference between revisions

From Tamil Wiki
(Added display-text to hyperlinks)
(Moved Category Stage markers to bottom)
Line 21: Line 21:


{{ready for review}}
{{ready for review}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:01, 17 April 2022

கதிரவேற்பிள்ளை (19ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்

பார்க்க நா.கதிரைவேற் பிள்ளை

வாழ்க்கைக் குறிப்பு

கதிரவேற்பிள்ளை இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்பலகாமம் எனும் ஊரில் 19ஆம் நூற்றாண்டில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இலங்கை திருக்கோணமலை கோணேச்சுவரரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு கோணேசர் பதிகம் எனும் நூலைப் பாடினார். இந்நூல் 1889-ல் வல்லுவெட்டித்துறையில் அச்சிடப்பட்டது. இவர் பல தனிப்பாடல்களைப் பாடினார்.

நூல்கள் பட்டியல்

பதிகம்
  • கோணேசர் பதிகம் (1889)

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


‎


✅Finalised Page