under review

அல்வா: Difference between revisions

From Tamil Wiki
m (Reviewed by Jeyamohan)
(Moved Category Stage markers to bottom)
Line 9: Line 9:
* தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/
* தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)]
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)]
{{finalised}}

[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{finalised}}

Revision as of 16:50, 17 April 2022

அல்வா

அல்வா (1954) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். சென்னையில் இருந்து வெளிவந்த வார இதழ் (பார்க்க சிறுவர் இதழ்கள்)

வெளியீடு

சென்னையில் இருந்து அருள்வாணன் ஆசிரியராக அமர்ந்து, 9, இப்ராகிம் சாயபு தெரு, சென்னை 1-ல், 1954 மே மாதம் தொடங்கப்பட்ட இதழ். விலை அரையணா. ஆசிரியர் எழுதியுள்ள வீரன் விஜயவர்மன் அட்டைப்படக்கதை, ஹென்றி போர்டு பற்றிய குறிப்பு, மா.சா.கம்பதாசன் எழுதியுள்ள அறஞ்செய்ய விரும்பு, வெ.கைலாசம் எழுதிய சிறுகதை, டைரிக் குறிப்பு ஆகியவை வெளியாகியுள்ளன

உசாத்துணை

✅Finalised Page