second review completed

பத்தாங் மலாக்கா தோட்டத்தமிழ்ப்பள்ளி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 13: Line 13:
[[File:WhatsApp Image 2024-06-30 at 19.21.10.jpg|thumb|பள்ளிக்கட்டிடம்]]
[[File:WhatsApp Image 2024-06-30 at 19.21.10.jpg|thumb|பள்ளிக்கட்டிடம்]]
Sekolah Jenis Kebangsaan (T) Batang Melaka
Sekolah Jenis Kebangsaan (T) Batang Melaka
<poem>
Batang Melaka
Batang Melaka
77500, Selandar
77500, Selandar
Melaka, Malaysia
Melaka, Malaysia
</poem>
</poem>
===உசாத்துணை===
===உசாத்துணை===
*பள்ளி இதழ், 2024
*பள்ளி இதழ், 2024

Revision as of 09:26, 20 July 2024

சின்னம்

பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளி. மலேசியக் கல்வியமைச்சின் பகுதி உதவியைப் பெறும் இப்பள்ளியின் மலேசியக்கல்வியமைச்சின் பதிவெண் MBD1051.

பள்ளி வரலாறு

பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி 1927-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பள்ளியின் கட்டிடம் அமைந்திருக்கும் நிலத்தை தோர் லி தோட்ட நிர்வாகம் வழங்கியது.

பள்ளியின் பழைய தோற்றம்

பள்ளிக் கட்டிட வரலாறு

பள்ளி முகப்பு

பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளியின் தொடக்கக்காலக் கட்டிடம் அரசின் பள்ளிக்கட்டிட வரைமுறையை ஒட்டி எழுப்பப்படவில்லை. 1990-ம் ஆண்டு பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெற்ற 5000 மலேசிய வெள்ளி நன்கொடையைக் கொண்டு பள்ளிக் கட்டிடம் சீரமைக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முயற்சியால் அரசிடமிருந்து கிடைக்கப்பட்ட 5 லட்ச வெள்ளி நிதியுதவியைக் கொண்டு பள்ளிக்கான புதிய கட்டிடம் எழுப்பப்பட்டது. பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் இரண்டு முதன்மைக் கட்டிடங்களைக் கொண்டது.

பள்ளி முகவரி

பள்ளிக்கட்டிடம்

Sekolah Jenis Kebangsaan (T) Batang Melaka Batang Melaka 77500, Selandar Melaka, Malaysia </poem>

உசாத்துணை

  • பள்ளி இதழ், 2024


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.