அவதானம் (நினைவுக்கலை): Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
No edit summary
Line 28: Line 28:


<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section -->
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section -->
{{ready for review}}
{{page being created}}


<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:51, 25 January 2022

அவதானம் (கவனம்) நினைவுக்கலை என பரவலாக குறிப்பிடப்படுகிறது . ஒரே சமயத்தில் பல செயல்களைச் செய்துகாட்டும் சாதனை அவதானம் எனப்படும்.

வரலாறு

இந்த அவதானக்கலை 17ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் உருவானது. இந்த அவதானங்களைச் செய்தவர்கள் எல்லோருமே தமிழ்ப்புலவர்கள்.

வகைகள்

  • ஒரே சமயத்தில் ஆறு வகையான அவதானங்கள் செய்வது சட்டவதானம் எனப்படும்
  • ஒரே சமயத்தில் எட்டு வகையான அவதானங்கள் செய்வது அட்டாவதானம் எனப்படும்
  • ஒரே சமயத்தில் பத்து வகையான அவதானங்கள் செய்வது தசாவதானம் எனப்படும்
  • ஒரே சமயத்தில் பதினாறு வகையான அவதானங்கள் செய்வது சோடசாவதானம் எனப்படும்
  • ஒரே சமயத்தில் நூறு வகையான அவதானங்கள் செய்வது சதாவதானம் எனப்படும்

முறை

அட்டாவதானத்திற்கு இந்த அவதானங்கள், தசாவதானத்திற்கு இந்த அவதானங்கள் என எந்த வரையறையும் தெளிவாக இல்லை. பொதுவாக பல அவதானிகளால் செய்யப்பட்ட அவதானங்கள் என கீழுள்ளவற்றை குறிப்பிடலாம்:

  • ஆசுகவி பாடுதல் - பாடலின் ஈற்றடியையோ அன்றி முதற் சொல், இறுதிச் சொற்களையோ கொடுத்து உடனேயே பாசட் சொல்வதாகும்

அவதானிகள்

  • சரவணப்பெருமாள் கவிராயர், செய்குத்தம்பிப் பாவலர் போன்றோர் சதாவதானம் செய்தவர்கள்.
  • சீறாப்புராண ஆசிரியர் உமறுப்புலவரின் பேரர் அப்துல்காதர் அட்டாவதானி.
  • வினோதரசமஞ்சரி நூலாசிரியர் வீராசாமிச் செட்டியார் கூட ஓர் அவதானிதான்.

தமிழகத்தில் அவதானம் செய்தவர்களாக 160க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.

உசாத்துணைகள்


Template:Page being created