நடன. காசிநாதன்: Difference between revisions
From Tamil Wiki
(Page Created by ASN) |
(Being Created) |
||
| Line 1: | Line 1: | ||
நடன. காசிநாதன் (பிறப்பு: நவம்பர் 01, 1940) தொல்லியல் துறை அறிஞர். வரலாற்றாய்வாளர். கல்வெட்டியல் ஆய்வாளர். எழுத்தாளர். தமிழ்நாடு தொல்பொருள் துறை இயக்குநராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டில் பல்வேறு வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். ’வரலாற்றுப் பேரறிஞர்’ விருது, தமிழக அரசின் உ.வே.சா. விருது உள்படப் பல்வேறு பட்டங்களைப் பெற்றார். | நடன. காசிநாதன் (பிறப்பு: நவம்பர் 01, 1940) தொல்லியல் துறை அறிஞர். வரலாற்றாய்வாளர். கல்வெட்டியல் ஆய்வாளர். எழுத்தாளர். தமிழ்நாடு தொல்பொருள் துறை இயக்குநராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டில் பல்வேறு வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். ’வரலாற்றுப் பேரறிஞர்’ விருது, தமிழக அரசின் உ.வே.சா. விருது உள்படப் பல்வேறு பட்டங்களைப் பெற்றார். | ||
{{Being created}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 22:26, 29 June 2024
நடன. காசிநாதன் (பிறப்பு: நவம்பர் 01, 1940) தொல்லியல் துறை அறிஞர். வரலாற்றாய்வாளர். கல்வெட்டியல் ஆய்வாளர். எழுத்தாளர். தமிழ்நாடு தொல்பொருள் துறை இயக்குநராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டில் பல்வேறு வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். ’வரலாற்றுப் பேரறிஞர்’ விருது, தமிழக அரசின் உ.வே.சா. விருது உள்படப் பல்வேறு பட்டங்களைப் பெற்றார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.