சிலோன் கெஜெட்: Difference between revisions
m (Created/reviewed by Je) |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:சிலோன் கவர்மெண்ட் கெஜெட்.jpg|thumb|சிலோன் கவர்மெண்ட் கெஜெட்]] | [[File:சிலோன் கவர்மெண்ட் கெஜெட்.jpg|thumb|சிலோன் கவர்மெண்ட் கெஜெட்]] | ||
சிலோன் கெஜெட் ( 1802) தமிழ் மொழி அச்சிடப்பட்ட முதல் இதழ். | சிலோன் கெஜெட் (1802) தமிழ் மொழி அச்சிடப்பட்ட முதல் இதழ். | ||
== வெளியீடு == | == வெளியீடு == | ||
1802-ல் சிலோன் கெஜெட் எனும் இதழில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழியிலும் அச்சிடப்பட்டு வெளியாயிற்று. தமிழ் அச்சிடப்பட்ட முதல் இதழ் என சிலோன் கெஜெட் கருதப்படுகிறது. 1796-ல் பிரிட்டிஷார் ஸ்ரீலங்காவின் கடலோரப்பகுதிகளைக் கைப்பற்றினர். 1802-ல் சிலோன் கவர்மெண்ட் கெஜெட் (The Ceylon Government Gazette) தொடங்கப்பட்டது. இது கல்கத்தா கெஜெட் (Calcutta Gazette 1784) போன்று பிரிட்டிஷார் அவர்கள் கைப்பற்றிய நிலங்களில் உள்ள ஆட்சிச்செய்திக்ளை பகிர்ந்துகொள்ளும்பொருட்டு தொடங்கியதாகும். மார்ச் 15, 1802-ல் முதலிதழ் வெளியாகியது. ஃப்ரான்ஸ் டி ப்ருய்ன் (Frans de Bruin) இதன் வெளியீட்டாளர். தமிழ், சிங்களம், ஆங்கில ஆகிய மொழிகளில் இந்த இதழ் அமைந்திருந்தது. 1806 தமிழ் மட்டுமே கொண்ட வடிவமும் 1814 சிங்களம் மட்டுமே கொண்ட வடிவமும் வெளியாகியது. | |||
ஆங்கிலம் ஆகிய மூன்று மொழியிலும் அச்சிடப்பட்டு வெளியாயிற்று. தமிழ் அச்சிடப்பட்ட முதல் இதழ் என சிலோன் கெஜெட் கருதப்படுகிறது. 1796 ல் பிரிட்டிஷார் ஸ்ரீலங்காவின் கடலோரப்பகுதிகளைக் கைப்பற்றினர். | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
{{ | * http://220.247.247.85:8081/handle/123456789/898 | ||
{{Standardised}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 21:20, 14 April 2022
சிலோன் கெஜெட் (1802) தமிழ் மொழி அச்சிடப்பட்ட முதல் இதழ்.
வெளியீடு
1802-ல் சிலோன் கெஜெட் எனும் இதழில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழியிலும் அச்சிடப்பட்டு வெளியாயிற்று. தமிழ் அச்சிடப்பட்ட முதல் இதழ் என சிலோன் கெஜெட் கருதப்படுகிறது. 1796-ல் பிரிட்டிஷார் ஸ்ரீலங்காவின் கடலோரப்பகுதிகளைக் கைப்பற்றினர். 1802-ல் சிலோன் கவர்மெண்ட் கெஜெட் (The Ceylon Government Gazette) தொடங்கப்பட்டது. இது கல்கத்தா கெஜெட் (Calcutta Gazette 1784) போன்று பிரிட்டிஷார் அவர்கள் கைப்பற்றிய நிலங்களில் உள்ள ஆட்சிச்செய்திக்ளை பகிர்ந்துகொள்ளும்பொருட்டு தொடங்கியதாகும். மார்ச் 15, 1802-ல் முதலிதழ் வெளியாகியது. ஃப்ரான்ஸ் டி ப்ருய்ன் (Frans de Bruin) இதன் வெளியீட்டாளர். தமிழ், சிங்களம், ஆங்கில ஆகிய மொழிகளில் இந்த இதழ் அமைந்திருந்தது. 1806 தமிழ் மட்டுமே கொண்ட வடிவமும் 1814 சிங்களம் மட்டுமே கொண்ட வடிவமும் வெளியாகியது.
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.