ஜிங்லி: Difference between revisions
From Tamil Wiki
Logamadevi (talk | contribs) No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:ஜின்லி.jpg|thumb|ஜிங்லி]] | [[File:ஜின்லி.jpg|thumb|ஜிங்லி]] | ||
ஜிங்லி (1947-1952) குமுதம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சிறுவர் இதழ். சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து வெளிவந்தது. ரா.கி.ரங்கராஜன் இதன் ஆசிரியராக இருந்தார். | ஜிங்லி (1947-1952) குமுதம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சிறுவர் இதழ். சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து வெளிவந்தது. ரா.கி.ரங்கராஜன் இதன் ஆசிரியராக இருந்தார். (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]]) | ||
== அமைப்பு == | == அமைப்பு == | ||
Line 7: | Line 7: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* https://www.thamizham.net/ithazh/oldmag/om/om069-u8.htm | * [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om069-u8.htm ஜிங்லி - பழைய இதழ்கள் | தமிழம் வலை (thamizham.net)] | ||
{{first review completed}} | {{first review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 22:43, 12 April 2022
ஜிங்லி (1947-1952) குமுதம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சிறுவர் இதழ். சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து வெளிவந்தது. ரா.கி.ரங்கராஜன் இதன் ஆசிரியராக இருந்தார். (பார்க்க சிறுவர் இதழ்கள்)
அமைப்பு
தமிழில் வெளிவந்த தொடக்க காலக் குழந்தைகளுக்கான வார இதழ் இது. தனியிதழ் 2 அணா. ரா.கி.ரங்கராஜன் இவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.