பண்ணன்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
(Added First published date) |
||
| Line 8: | Line 8: | ||
* [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU3k0py.TVA_BOK_0006573/mode/2up சங்ககால அரசர் வரலாறு: தஞ்சைப் பல்கலைக்கழகம்: முனைவர் வ. குருநாதன்] | * [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU3k0py.TVA_BOK_0006573/mode/2up சங்ககால அரசர் வரலாறு: தஞ்சைப் பல்கலைக்கழகம்: முனைவர் வ. குருநாதன்] | ||
* [https://www.tamilvu.org/library/l1280/html/l12803a8.htm பண்ணன்: tamilvu] | * [https://www.tamilvu.org/library/l1280/html/l12803a8.htm பண்ணன்: tamilvu] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|16-Nov-2023, 02:36:21 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 14:06, 13 June 2024
பண்ணன் என்பது சங்ககாலத்தில் வழங்கப்பட்ட பெயர். பண்ணன் என்பது பண்ணையை உடையவன், பண்படுத்தப்பட்ட வயலை உடையவன் என்ற பொருளில் வரும்.
சங்கப்பாடலில் பண்ணன் பெயருள்ளவர்கள்
- சிறுகுடி கிழான் பண்ணன் - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனால் பாராட்டப்பட்டவன்
- சிறுகுடி கிழான் பண்ணன் - பாண்டிய நாட்டுச் சிறுகுடியில் வாழ்ந்தவன்
- வல்லார் கிழான் பண்ணன் - சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந்தும்பியாரால் பாராட்டப்பட்டவன்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Nov-2023, 02:36:21 IST