இந்துமதி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
m (Created/Updated by Je)
Line 22: Line 22:
*https://youtu.be/Zbn5Bslfp9E
*https://youtu.be/Zbn5Bslfp9E


{{being created}}
{ready for review}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 08:28, 7 April 2022

இந்துமதி

இந்துமதி தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய கதைகளை பெரிய வார இதழ்களில் தொடராக எழுதியவர். பெண்களின் உலகைச் சித்தரிப்பவர் என புகழ்பெற்றவர். திரைப்படங்களுக்கும் எழுதியிருக்கிறார்

பிறப்பு, கல்வி

இந்துமதி பெற்றோருடன்

திருவண்ணாமலை மாவட்டம் மேல்நார்மா என்னும் ஊரைச்சேர்ந்த லட்சுமிநரசிம்மனுக்கும் ராஜம்மாவுக்கும் பிறந்தவர் அமிர்தவல்லி. இந்துமதியின் கடைசித்தங்கை பெயர் இந்துமதி. அப்பெயரில் எழுதினார்.

இலக்கியவாழ்க்கை

இந்துமதி Story of a Woman என்னும் சினிமாவின் தாக்கத்தில் பதினாறாம் வயதின் ஆனந்தவிகடன் இதழில் முதல் கதையை எழுதினார்.

உசாத்துணை

{ready for review}