உங்கள் உடல்நலம் (இதழ்): Difference between revisions
(Page Created: Para Added: Link Created: Proof Checked.) |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 5: | Line 5: | ||
== உள்ளடக்கம் == | == உள்ளடக்கம் == | ||
"அன்னைத் தமிழிலும் அறிவியல் செய்திகளைச் சுவைபடக் கூறமுடியும்; கூறவேண்டும்" என்ற நோக்கத்துடன் உங்கள் உடல்நலம் இதழ் வெளிவந்தது. மருத்துவம் உடல்நலம் தொடர்பாக மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் ‘நீங்கள் கேட்டவை' என்னும் பகுதி ஒவ்வொரு இதழிலும் இடம்பெற்றது. மருந்துகள் பற்றிய குறிப்புக்கள், நோய் பற்றிய விளக்கக் கட்டுரைகள், மருத்துவ விளக்கப் படங்கள் போன்றவை இதழ்தோறும் வெளியாகின. மருத்துவம், அறிவியல், மருந்துகள் பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரைகள், விளக்கங்கள் உங்கள் உடல் நலம் இதழில் வெளியாகின. | |||
== இதழ் நிறுத்தம் == | == இதழ் நிறுத்தம் == | ||
Line 13: | Line 13: | ||
* நகரத்தார் கலைக்களஞ்சியம், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்; இணை ஆசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். பதிப்பு: 2002. | * நகரத்தார் கலைக்களஞ்சியம், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்; இணை ஆசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். பதிப்பு: 2002. | ||
{{ | {{First review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 17:59, 5 May 2024
உங்கள் உடல்நலம் (1991) உடல் நலம் சார்ந்த மருத்துவ இதழ். டாக்டர் கரு. சுந்தரம் இவ்விதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர். மருத்துவம் சார்ந்த பல செய்திகள், அறிவியல் விளக்கங்களைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்தது.
பிரசுரம், வெளியீடு
நெற்குப்பையைச் சேர்ந்த டாக்டர் கரு. சுந்தரம் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ் உங்கள் உடல்நலம். தொழில்முறை மருத்துவர்கள் பலர் இவ்விதழின் ஆலோசகர்களாகச் செயல்பட்டனர். செப்டம்பர் 1991 முதல் உங்கள் உடல்நலம் இதழ் வெளிவந்தது. டெம்மி 1 X 8 அளவில், 80 பக்கங்களுடன் வெளியான இவ்விதழ், தொடக்கத்தில் ஐந்து ரூபாய்க்கு விற்பனையானது. பின்னர் 9 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
உள்ளடக்கம்
"அன்னைத் தமிழிலும் அறிவியல் செய்திகளைச் சுவைபடக் கூறமுடியும்; கூறவேண்டும்" என்ற நோக்கத்துடன் உங்கள் உடல்நலம் இதழ் வெளிவந்தது. மருத்துவம் உடல்நலம் தொடர்பாக மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் ‘நீங்கள் கேட்டவை' என்னும் பகுதி ஒவ்வொரு இதழிலும் இடம்பெற்றது. மருந்துகள் பற்றிய குறிப்புக்கள், நோய் பற்றிய விளக்கக் கட்டுரைகள், மருத்துவ விளக்கப் படங்கள் போன்றவை இதழ்தோறும் வெளியாகின. மருத்துவம், அறிவியல், மருந்துகள் பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரைகள், விளக்கங்கள் உங்கள் உடல் நலம் இதழில் வெளியாகின.
இதழ் நிறுத்தம்
செப்டம்பர் 1991 முதல் வெளிவந்த உங்கள் உடல்நலம் இதழ், 1996-ல் நின்றுபோனது.
உசாத்துணை
- நகரத்தார் கலைக்களஞ்சியம், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்; இணை ஆசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். பதிப்பு: 2002.
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.