being created

திருவாரூர்ப் பன்மணிமாலை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "திருவாரூர்ப் பன்மணிமாலை(பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) திருவாரூரில் கோவில் கொண்ட புற்றிடங்கொண்டபிரான் மீதும் , கனக வசந்தத் தியாகேசர் மீதும் திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் பாடப்பட...")
 
No edit summary
Line 2: Line 2:


== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
திருவாரூர்ப் பனமணிமாலையை இயற்றியவர் [[வைத்தியநாத தேசிகர்|திருவாரூர் வைத்தியநாத தேசிகர்]]. இலக்கண விளக்கம், வாட்போக்கிப் புராணம் போன்ற நூல்களை எழுதியவர்.
திருவாரூர்ப் பன்மணிமாலையை இயற்றியவர் [[வைத்தியநாத தேசிகர்|திருவாரூர் வைத்தியநாத தேசிகர்]]. இலக்கண விளக்கம், வாட்போக்கிப் புராணம் போன்ற நூல்களை எழுதியவர்.
 
== நூல் அமைப்பு ==
திருவாரூர்ப் பன்மணிமாலை [[பன்மணிமாலை]] என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்தது. அம்மானை, ஊசல், ஒருபோகு, இல்லாது வெண்பா வெள்ளொத்தாழிசையும், ஆசிரியப்பா ஆசிரியத்தாழிசையும் கலிப்பா கலித்தாழிசையும், வஞ்சிப்பா வஞ்சித்தாழிசையும் அந்தாதியாகப் பாடி, முடிவிலே வெள்ளை விருத்தம், ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், வஞ்சிவிருத்தம் இப்படி நூறு பாடப்படுவது பன்பணிமாலை இதில் [[புயவகுப்பு (யாப்பியல்)|புயவகுப்பு]], [[மதங்கம் (யாப்பியல்)|மதங்கம்]], [[காலம் (யாப்பியல்)|காலம்]], [[சம்பிரதம் (யாப்பியல்)|சம்பிரதம்]], [[கார் (யாப்பியல்)|கார்]], [[தவம் (யாப்பியல்)|தவம்]], [[குறம் (யாப்பியல்)|குறம்]], [[மறம் (யாப்பியல்)|மறம்]], [[பாண் (யாப்பியல்)|பாண்]], [[களி (யாப்பியல்)|களி]], [[சித்து (யாப்பியல்)|சித்து]], [[இரங்கல் (யாப்பியல்)|இரங்கல்]], [[கைக்கிளை (யாப்பியல்)|கைக்கிளை]], [[தூது (யாப்பியல்)|தூது]], [[வண்டு (யாப்பியல்)|வண்டு]], [[தழை (யாப்பியல்)|தழை]], என்னும் பதினாறு [[பொருட் கூற்று உறுப்பு (யாப்பியல்)|பொருள் கூற்று உறுப்பு]]க்கள் அமைந்திருக்கும்.
 
காப்பு
 





Revision as of 06:47, 20 April 2024

திருவாரூர்ப் பன்மணிமாலை(பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) திருவாரூரில் கோவில் கொண்ட புற்றிடங்கொண்டபிரான் மீதும் , கனக வசந்தத் தியாகேசர் மீதும் திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் பாடப்பட்ட பன்மணிமாலை என்னும் சிற்றிலக்கியம்.

ஆசிரியர்

திருவாரூர்ப் பன்மணிமாலையை இயற்றியவர் திருவாரூர் வைத்தியநாத தேசிகர். இலக்கண விளக்கம், வாட்போக்கிப் புராணம் போன்ற நூல்களை எழுதியவர்.

நூல் அமைப்பு

திருவாரூர்ப் பன்மணிமாலை பன்மணிமாலை என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்தது. அம்மானை, ஊசல், ஒருபோகு, இல்லாது வெண்பா வெள்ளொத்தாழிசையும், ஆசிரியப்பா ஆசிரியத்தாழிசையும் கலிப்பா கலித்தாழிசையும், வஞ்சிப்பா வஞ்சித்தாழிசையும் அந்தாதியாகப் பாடி, முடிவிலே வெள்ளை விருத்தம், ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், வஞ்சிவிருத்தம் இப்படி நூறு பாடப்படுவது பன்பணிமாலை இதில் புயவகுப்பு, மதங்கம், காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, என்னும் பதினாறு பொருள் கூற்று உறுப்புக்கள் அமைந்திருக்கும்.

காப்பு









🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.