சித்ரலேகா மௌனகுரு: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|சித்ரலேகா மௌனகுரு சித்ரலேகா மௌனகுரு ( ) இலக்கிய வரலாற்றாசிரியர், இலக்கியத் தொகுப்பாளர், பேராசிரியர். இடதுசாரிச் சிந்தனை கொண்ட இலக்கிய விமர்சகர். ஈழச்சூழலில் பெ...")
 
Line 5: Line 5:


== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
சித்ரலேகா புகழ்பெற்ற ஈழத்து நாடகப்பேராசிரியர் மௌனகுருவின் மனைவி. இவர்களுக்கு சித்தாந்தன் என்னும் மகன் இருக்கிறார்,
சித்ரலேகா புகழ்பெற்ற ஈழத்து நாடகப்பேராசிரியர் [[சி.மௌனகுரு]]வின் மனைவி. இவர்களுக்கு சித்தாந்தன் என்னும் மகன் இருக்கிறார்,


== இலக்கியப் பங்களிப்பு ==
== இலக்கியப் பங்களிப்பு ==

Revision as of 13:24, 27 March 2022

சித்ரலேகா மௌனகுரு

சித்ரலேகா மௌனகுரு ( ) இலக்கிய வரலாற்றாசிரியர், இலக்கியத் தொகுப்பாளர், பேராசிரியர். இடதுசாரிச் சிந்தனை கொண்ட இலக்கிய விமர்சகர். ஈழச்சூழலில் பெண்நிலைவாத சிந்தனைகளை அறிமுகம் செய்தவர்

பிறப்பு, கல்வி

தனிவாழ்க்கை

சித்ரலேகா புகழ்பெற்ற ஈழத்து நாடகப்பேராசிரியர் சி.மௌனகுருவின் மனைவி. இவர்களுக்கு சித்தாந்தன் என்னும் மகன் இருக்கிறார்,

இலக்கியப் பங்களிப்பு

சித்ரலேகா எம்.ஏ.நுஃமானுடன் இணைந்து ஈழந்த்து இலக்கியவரலாற்றை எழுதியிருக்கிறார். இவர் தொகுத்த ஈழத்துப் பெண்கவிஞர்களின் தொகுப்பான சொல்லாத சேதிகள் புகழ்பெற்ற ஒன்று.

உசாத்துணை

http://www.amrithaam.com/2017/08/blog-post.html

https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_1994.02-04