under review

பிரியதர்ஷினி விக்னேஸ்வரன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
பிரியதர்ஷினி விக்னேஸ்வரன்  
பிரியதர்ஷினி விக்னேஸ்வரன் ஈழத்துப் பெண் எழுத்தாளர்.
==வாழ்க்கைக் குறிப்பு==
== வாழ்க்கைக் குறிப்பு ==
பத்கொட ஹல்தும்முல்லை-ஊவாமாகாணத்தைச் சேர்ந்த இவர் தற்பொழுது கொழும்பில் வசித்து வருகிறார். மலையக மகள் என அறியப்படுகிறார். இவரது தந்தை பாலகிருஸ்ணன்; தாய் பத்மினி. ஆரம்பக் கல்வியை ஹல்தும்முல்லை தமிழ் மத்திய கல்லூரியிலும் பதுளை தனியார் தாதியர் கல்லூரியிலும் தாதியர் கற்கை நெறியினை நிறைவு செய்துள்ளார். தனியார் வைத்தியசாலைகளில் தாதியாக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து ஊடகத்துறையிலும் இணையத்திலும் பணிபுரிந்து வருகிறார்.
பிரியதர்ஷினி விக்னேஸ்வரன் இலங்கை பத்கொட ஹல்தும்முல்லை-ஊவாமாகாணத்தில் பாலகிருஸ்ணன், பத்மினி இணையருக்குப் பிறந்தார். கொழும்பில் வசிக்கிறார். ஹல்தும்முல்லை தமிழ் மத்திய கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்றார். பதுளை தனியார் தாதியர் கல்லூரியில் தாதியர் கற்கை நெறியை நிறைவு செய்தார். தனியார் வைத்தியசாலைகளில் தாதியாக பணியாற்றினார். ஊடகத்துறையிலும் இணையத்திலும் பணிபுரிந்தார்.
 
== இலக்கிய வாழ்க்கை ==
2015ஆம் ஆண்டு ஆரோக்கியம் என்ற மருத்துவம் சார்ந்த நூலை வௌியிட்டுள்ளார். தொடர்ந்து பழைமையும் பன்மையும், அவள் ஒரு அதிசய தாரகை ஆகிய நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.
பிரியதர்ஷினி விக்னேஸ்வரன் 2015-ல் ஆரோக்கியம் என்ற மருத்துவம் சார்ந்த நூலை வௌியிட்டார். பழைமையும் பன்மையும், அவள் ஒரு அதிசய தாரகை ஆகிய நூல்களையும் வெளியிட்டார்.
==இலக்கிய வாழ்க்கை==
== நூல் பட்டியல் ==
==விருது==
* ஆரோக்கியம்
==நூல் பட்டியல்==
* பழைமையும் பன்மையும்
* அவள் ஒரு அதிசய தாரகை
==உசாத்துணை==
==உசாத்துணை==
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D ஆளுமை:பிரியதர்ஷினி, விக்னேஸ்வரன்: noolaham]

* பிரியதர்ஷினி விக்னேஸ்வரன் நேர்காணல்: மித்திரன் பத்திரிகை
 
{{ready for review}}
{{being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:48, 9 March 2024

பிரியதர்ஷினி விக்னேஸ்வரன் ஈழத்துப் பெண் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

பிரியதர்ஷினி விக்னேஸ்வரன் இலங்கை பத்கொட ஹல்தும்முல்லை-ஊவாமாகாணத்தில் பாலகிருஸ்ணன், பத்மினி இணையருக்குப் பிறந்தார். கொழும்பில் வசிக்கிறார். ஹல்தும்முல்லை தமிழ் மத்திய கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்றார். பதுளை தனியார் தாதியர் கல்லூரியில் தாதியர் கற்கை நெறியை நிறைவு செய்தார். தனியார் வைத்தியசாலைகளில் தாதியாக பணியாற்றினார். ஊடகத்துறையிலும் இணையத்திலும் பணிபுரிந்தார்.

இலக்கிய வாழ்க்கை

பிரியதர்ஷினி விக்னேஸ்வரன் 2015-ல் ஆரோக்கியம் என்ற மருத்துவம் சார்ந்த நூலை வௌியிட்டார். பழைமையும் பன்மையும், அவள் ஒரு அதிசய தாரகை ஆகிய நூல்களையும் வெளியிட்டார்.

நூல் பட்டியல்

  • ஆரோக்கியம்
  • பழைமையும் பன்மையும்
  • அவள் ஒரு அதிசய தாரகை

உசாத்துணை

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.