being created

பிரியதர்ஷினி விக்னேஸ்வரன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with " ==வாழ்க்கைக் குறிப்பு== ==இலக்கிய வாழ்க்கை== ==விருது== ==நூல் பட்டியல்== ==உசாத்துணை== {{being created}}")
 
No edit summary
Line 1: Line 1:
பிரியதர்ஷினி விக்னேஸ்வரன்
==வாழ்க்கைக் குறிப்பு==
பத்கொட ஹல்தும்முல்லை-ஊவாமாகாணத்தைச் சேர்ந்த இவர் தற்பொழுது கொழும்பில் வசித்து வருகிறார். மலையக மகள் என அறியப்படுகிறார். இவரது தந்தை பாலகிருஸ்ணன்; தாய் பத்மினி. ஆரம்பக் கல்வியை ஹல்தும்முல்லை தமிழ் மத்திய கல்லூரியிலும் பதுளை தனியார் தாதியர் கல்லூரியிலும் தாதியர் கற்கை நெறியினை நிறைவு செய்துள்ளார். தனியார் வைத்தியசாலைகளில் தாதியாக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து ஊடகத்துறையிலும் இணையத்திலும் பணிபுரிந்து வருகிறார்.


==வாழ்க்கைக் குறிப்பு==
2015ஆம் ஆண்டு ஆரோக்கியம் என்ற மருத்துவம் சார்ந்த நூலை வௌியிட்டுள்ளார். தொடர்ந்து பழைமையும் பன்மையும், அவள் ஒரு அதிசய தாரகை ஆகிய நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
==விருது==
==விருது==
==நூல் பட்டியல்==
==நூல் பட்டியல்==
==உசாத்துணை==
==உசாத்துணை==
* ஆளுமை:பிரியதர்ஷினி, விக்னேஸ்வரன்: noolaham
* பிரியதர்ஷினி விக்னேஸ்வரன் நேர்காணல்: மித்திரன் பத்திரிகை
{{being created}}
{{being created}}
[[Category:Tamil Content]]

Revision as of 19:41, 9 March 2024

பிரியதர்ஷினி விக்னேஸ்வரன்

வாழ்க்கைக் குறிப்பு

பத்கொட ஹல்தும்முல்லை-ஊவாமாகாணத்தைச் சேர்ந்த இவர் தற்பொழுது கொழும்பில் வசித்து வருகிறார். மலையக மகள் என அறியப்படுகிறார். இவரது தந்தை பாலகிருஸ்ணன்; தாய் பத்மினி. ஆரம்பக் கல்வியை ஹல்தும்முல்லை தமிழ் மத்திய கல்லூரியிலும் பதுளை தனியார் தாதியர் கல்லூரியிலும் தாதியர் கற்கை நெறியினை நிறைவு செய்துள்ளார். தனியார் வைத்தியசாலைகளில் தாதியாக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து ஊடகத்துறையிலும் இணையத்திலும் பணிபுரிந்து வருகிறார்.

2015ஆம் ஆண்டு ஆரோக்கியம் என்ற மருத்துவம் சார்ந்த நூலை வௌியிட்டுள்ளார். தொடர்ந்து பழைமையும் பன்மையும், அவள் ஒரு அதிசய தாரகை ஆகிய நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

விருது

நூல் பட்டியல்

உசாத்துணை

  • ஆளுமை:பிரியதர்ஷினி, விக்னேஸ்வரன்: noolaham
  • பிரியதர்ஷினி விக்னேஸ்வரன் நேர்காணல்: மித்திரன் பத்திரிகை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.