under review

அழகிய திருச்சிற்றம்பல அடிகள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 2: Line 2:


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
அழகிய திருச்சிற்றம்பல அடிகள் காவிரியின் தென்கரையில் உள்ள திருவம்பர்மா காளத்தைச் சேர்ந்த மாகாள இலந்துறையில் பிறந்தார். சோழிய வேளாளர் குலத்தைச் சேர்ந்தது. துறவியாக வாழ்ந்தார். தருமபுரி ஆதீனத்தில் திருவம்பல தேசிகரிடம் மாணவராகச் சேர்ந்தார். தருமபுரி ஆதீனத்தின் எட்டாவது பட்டம் பெற்றார். இவரின் கீழ் இருந்த சொர்க்கபுரத்து மடத்திற்கு தஞ்சாவூர் அரசி கஜானாபாய் திருப்பணிகள் செய்தார்.  
அழகிய திருச்சிற்றம்பல அடிகள் காவிரியின் தென்கரையில் உள்ள திருவம்பர்மா காளத்தைச் சேர்ந்த மாகாள இலந்துறையில் பிறந்தார். சோழிய வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். துறவியாக வாழ்ந்தார். தருமபுரி ஆதீனத்தில் திருவம்பல தேசிகரிடம் மாணவராகச் சேர்ந்தார். தருமபுரி ஆதீனத்தின் எட்டாவது பட்டம் பெற்றார். இவரின் கீழ் இருந்த சொர்க்கபுரத்து மடத்திற்கு தஞ்சாவூர் அரசி கஜானாபாய் திருப்பணிகள் செய்தார்.


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==

Revision as of 12:37, 24 March 2022

அழகிய திருச்சிற்றம்பல அடிகள் (பொ.யு. 17ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர். கிளி விடு தூது நூல் முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

அழகிய திருச்சிற்றம்பல அடிகள் காவிரியின் தென்கரையில் உள்ள திருவம்பர்மா காளத்தைச் சேர்ந்த மாகாள இலந்துறையில் பிறந்தார். சோழிய வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். துறவியாக வாழ்ந்தார். தருமபுரி ஆதீனத்தில் திருவம்பல தேசிகரிடம் மாணவராகச் சேர்ந்தார். தருமபுரி ஆதீனத்தின் எட்டாவது பட்டம் பெற்றார். இவரின் கீழ் இருந்த சொர்க்கபுரத்து மடத்திற்கு தஞ்சாவூர் அரசி கஜானாபாய் திருப்பணிகள் செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

கிளி விடு தூது நூலை தன் ஞான ஆசிரியர் திருவம்பல தேசிகரின் மேல் பாடினார். சைவ சமய் நூல்கள் பல இயற்றினார்.

மறைவு

கார்த்திகை மாதம் 1748ஆம் ஆண்டு அழகிய திருச்சிற்றம்பல அடிகள் காலமானார்.

நூல் பட்டியல்

  • கிளி விடு தூது
  • அறிவானந்த சரித்திரம்
  • வினாவுரை
  • திரிபதார்த்த தீபம்
  • சித்தார்த்த நிச்சயம்
  • அநுட்டான விதி
  • உசாத்தானத் தோத்திரம்
  • அருட்பாமாலை

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.