being created

யட்ச கானம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "யட்ச கானம் (யக்ஷ கானம்) மரபு வழிப்பட்ட ஒரு நாட்டிய நாடகம். கன்னடம், தெலுங்கு மொழிகளில் அதிகம் காணப்படுகிறது. தமிழிலும் யட்ச கானம் நிகழ்த்தப்படுகிறது. வட ஆர்க்காடு மாவட்டங்களில...")
 
(Page Created by ASN)
Line 1: Line 1:
யட்ச கானம் (யக்ஷ கானம்) மரபு வழிப்பட்ட ஒரு நாட்டிய நாடகம். கன்னடம், தெலுங்கு மொழிகளில் அதிகம் காணப்படுகிறது. தமிழிலும் யட்ச கானம் நிகழ்த்தப்படுகிறது. வட ஆர்க்காடு மாவட்டங்களில் யட்ச கான நிகழ்வுகள் அதிகம் நடத்தப்படுகின்றன. தமிழ்த்‌ தெருக்கூத்தின்‌ ஒரு வடிவமே யட்ச கானமாகக் கருதப்படுகிறது
[[File:Yaksha ganam.jpg|thumb|யட்ச கானம்]]
யட்ச கானம் (யக்ஷ கானம்) மரபு வழிப்பட்ட ஒரு நாட்டிய நாடகம். கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிகம் காணப்படுகிறது. தமிழிலும் யட்ச கானம் நிகழ்த்தப்படுகிறது. வட ஆர்க்காடு மாவட்டங்களில் யட்ச கான நிகழ்த்துக் கலைகள் அதிகம் நடத்தப்படுகின்றன. தமிழ்த்‌ தெருக்கூத்தின்‌ ஒரு வடிவமே யட்ச கானமாகக் கருதப்படுகிறது
 
{{Being created}}
[[Category:Tamil Content]]

Revision as of 23:31, 27 February 2024

யட்ச கானம்

யட்ச கானம் (யக்ஷ கானம்) மரபு வழிப்பட்ட ஒரு நாட்டிய நாடகம். கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிகம் காணப்படுகிறது. தமிழிலும் யட்ச கானம் நிகழ்த்தப்படுகிறது. வட ஆர்க்காடு மாவட்டங்களில் யட்ச கான நிகழ்த்துக் கலைகள் அதிகம் நடத்தப்படுகின்றன. தமிழ்த்‌ தெருக்கூத்தின்‌ ஒரு வடிவமே யட்ச கானமாகக் கருதப்படுகிறது

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.