சச்சின்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:கவிஞர் சச்சின்.png|thumb|கவிஞர் சச்சின்]] | |||
சச்சின் (பிறப்பு: ஜூன் 23, 1987) தமிழில் எழுதிவரும் கவிஞர். | சச்சின் (பிறப்பு: ஜூன் 23, 1987) தமிழில் எழுதிவரும் கவிஞர். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == |
Revision as of 17:27, 26 February 2024
சச்சின் (பிறப்பு: ஜூன் 23, 1987) தமிழில் எழுதிவரும் கவிஞர்.
பிறப்பு, கல்வி
சச்சின் புதுக்கோட்டையில் செல்லதுரை, மேகலா இணையருக்கு ஜூன் 23, 1987-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு தங்கை. புதுக்கோட்டை ஆலங்குடி அரசுப்பள்ளியில் பள்ளிக்கல்வி கற்றார். திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் (மின் மற்றும் மின்னணு பொறியியல்) பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
சச்சின் அக்டோபர் 25, 2009-ல் லோகேஸ்வரியைத் திருமணம் செய்தார். மகன் LS.துரை மேகலைவன், மகள் LS.தனிஷ்தா.
இலக்கிய வாழ்க்கை
சச்சினின் படைப்புகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தன. இவரின் முதல் படைப்பு "ஷெர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ் பாண்டாகிறார்” 2017-ல் வெளியானது. ஆதர்ச எழுத்தாளர்களாக அ. முத்துலிங்கம், ஆதவன், ஜெயமோகன், ஷோபா சக்தி, கந்தர்வன், நகுலன், தேவதச்சன், வெய்யில், இசை ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
நூல் பட்டியல்
- ஷெர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ் பாண்டாகிறார்
இணைப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.