under review

சந்திரா தர்மலிங்கம்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: {{ready for review}})
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
Line 1: Line 1:
சந்திரா தர்மலிங்கம் (20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து நாடக நடிகர், நாடக ஆசிரியர், அரங்கியலாளர்.
சந்திரா தர்மலிங்கம் (20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து நாடக நடிகர், நாடக ஆசிரியர், அரங்கியலாளர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
சந்திரா தர்மலிங்கம் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். யாழ் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டம் பெற்றார். சிறந்த அரங்கியலாளராகவும் உள்ளார்.
சந்திரா தர்மலிங்கம் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். யாழ் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டம் பெற்றார். சிறந்த அரங்கியலாளராகவும் உள்ளார்.

Revision as of 21:49, 25 February 2024

சந்திரா தர்மலிங்கம் (20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து நாடக நடிகர், நாடக ஆசிரியர், அரங்கியலாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

சந்திரா தர்மலிங்கம் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். யாழ் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டம் பெற்றார். சிறந்த அரங்கியலாளராகவும் உள்ளார்.

நாடக வாழ்க்கை

பல்கலைக்கழத்தில் சாகுந்தலம், 9.0, பட்டதாரிகள்பாடு, அன்பமுதூறும் அயலார் ஆகிய நாடகங்களிலும் இணையும் அலைகள், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை ஆகிய வானொலி நாடகங்களிலும் நடித்தார். சகிர்தயம் என்ற மேடை நாடகத்தை நெறியாள்கை செய்தார். நாடகப் பிரதிகளை எழுதி மாற்றம் என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். பெண்ணியம், சிறுவர் துஷ்பிரயோகம், ஒளிப்படக் கலை, நாடகம் சார்ந்த பயிற்சிப்பட்டறைகளில் கலந்துகொண்டார். நாடக ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

விருதுகள்

  • சிறந்த நாடகப் பிரதி எழுதியமைக்காக விருதுகளைப் பெற்றார்.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.