under review

காரைக்கால் அம்மையார் விருது: Difference between revisions

From Tamil Wiki
(category and template text moved to bottom of text)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
Line 1: Line 1:


காரைக்கால் அம்மையார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. 2020-ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.  
காரைக்கால் அம்மையார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. 2020-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.  


== காரைக்கால் அம்மையார் விருது ==
== காரைக்கால் அம்மையார் விருது ==
[[காரைக்கால் அம்மையார்]] விருது, காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் பெண் ஒருவருக்கு, 2020-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, பரிசுத்தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது.
[[காரைக்கால் அம்மையார்]] விருது, காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் பெண் ஒருவருக்கு, 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, பரிசுத்தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது.


== காரைக்கால் அம்மையார் விருது பெற்றவர்கள் – (2020 வரை) ==
== காரைக்கால் அம்மையார் விருது பெற்றவர்கள் – (2020 வரை) ==

Latest revision as of 11:16, 24 February 2024

காரைக்கால் அம்மையார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. 2020-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.

காரைக்கால் அம்மையார் விருது

காரைக்கால் அம்மையார் விருது, காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் பெண் ஒருவருக்கு, 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, பரிசுத்தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது.

காரைக்கால் அம்மையார் விருது பெற்றவர்கள் – (2020 வரை)

எண் ஆண்டு பெயர்
1 2020 மு. ஞானப்பூங்கோதை

உசாத்துணை


✅Finalised Page